வாசிப்பின் ருசி:
ஓர் அன்பு
என்ன செய்யும்
குறைந்தபட்சமாக
எல்லோரையும்
நேசிக்கச் செய்யும்;
அதிகபட்சமாக
எல்லோரையும்
வெறுக்கச் செய்யும்!
- பிராங்க்ளின் AJ எழுதிய “மழை காதல் வெயில் பிரிவு” என்ற கவிதை நூலிலிருந்து.
#அன்பு #காதல் #மனிதநேயம் #வாழ்க்கைதத்துவம் #மனிதமனம் #உணர்வுகள் #நேசம் #வெறுப்பு #Love #Humanity #LifeQuotes #LoveAndHate #HumanEmotions #Thoughts #Philosophy
