மதுக் கடை விற்பனை; என்ன ஒரு கருணை!

செய்தி:

தேர்தல் பறக்கும் படையின் கிடக்குப் பிடி சோதனை எதிரொலி; அனுமதிக்கப்பட்ட அளவை மீறி, மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது!

  • கடை பணியாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவு.

கோவிந்த் கமெண்ட்:

தீபாவளி, பொங்கல் போன்று திருவிழாக் காலங்களில் மதுக்கடையின் விற்பனையை முடிந்தவரை ஏற்ற பாடு படுவார்கள் அரசும் அதிகாரிகளும்.

தற்போது அதே பொதுமக்கள் வாக்காளர்களாக மாறி இருக்கும்போது எப்படி எல்லாம் கருணை வெள்ளம் பாய்கிறது.

இந்த கருணையையும் மீறி தேர்தல் நெருங்கும் நாட்களில் மது விநியோகம் அதிகப்பட்டால் அதற்கு யார் பொறுப்பு.

You might also like