ஆராய்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும்!

பிரதமர் மோடி

செய்தி:

தொழில்துறையில் முதலீட்டை அதிகரிக்க ஆராய்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும்! 

– பிரதமர் மோடி பேச்சு.

கோவிந்த் கமெண்ட்:

தொழிலதிபர்கள் புதிய முதலீடு செய்ய ஆராய்ச்சி செய்வதெல்லாம் ஒருபுறம் நல்லபடியாக நடக்கட்டும். மத்திய அரசில் நிர்வகிக்கும் நீங்கள் ஜி.எஸ்.டி-யில் மட்டும் கவனம் செலுத்துவீர்கள். அப்படித்தானே?

You might also like