சட்டமன்றத்திற்குள் எப்படி காங்கிரசார் வர முடியும்?

அமைச்சர் ரகுபதி யோசனை

செய்தி:

திமுகவோடு கூட்டணி வைத்தால்தான் காங்கிரசார் சட்டமன்றத்துக்கு வர முடியும்.

– சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி

கோவிந்த் கமெண்ட்:

சட்டமன்றத்திற்குள் காங்கிரஸ் வருவதற்கான கதவைத் தட்டாமல் உள்ளே வருவதற்கான வழியை நீங்கள் காட்டுகிறீர்கள்.

ஆனால், காங்கிரஸ் அந்த வழியில் வருமா? விரைவில் தெரியும்.

 
 
You might also like