உலகம் உனக்கு வசப்பட வேண்டுமா?

இன்றைய நச்:

ஒருவரையும் பகைத்துக் கொள்ளாத
இன்மொழியனாக இருந்தால்,
அந்த இன்மொழி,
உலகையே உனக்கு வசப்படுத்திக் கொடுக்கும்;
வாழ்வை வெற்றிகரமானதாக மாற்றித் தரும்!

– வேதாத்திரி மகரிஷி

 
 
You might also like