ஆதவ் அர்ஜுனா பேசும் புதுக் கூட்டணி முடிச்சு!

செய்தி:   

பாஜக துணையுடன் திமுக அதிமுக இணைந்து விரைவில் கூட்டணி அமைக்கும்!

– அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

கோவிந்த் கமெண்ட்: 

ஏற்கனவே சிலர் சொல்லி வந்ததைத்தான் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்.

எப்படியோ அதிமுக, திமுக கூட்டணியுடன் பாஜகவையும் இணைத்து மெகா கூட்டணியை அமைக்கிற முயற்சியில் அனைவரும் சேர்ந்து உருவாக்கிவிடுவார்கள் போலிருக்கிறது.

You might also like