திமுக குறித்து சண்முகத்தின் குற்றச்சாட்டு!

செய்தி:   

ஆட்சி அதிகாரம் இல்லாததை திமுகவால் ஏற்க முடியவில்லை!

– மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் விமர்சனம்.

கோவிந்த் கமெண்ட்: 

திமுக கூட்டணியில் இருந்தவரை திமுக குறித்து பெரிதாக விமர்சனம் செய்யாத மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், தற்போது தவெக ஆட்சி ஆதரவு கொடுப்பவராக மாறிய பிறகு புதுசு புதுசாக திமுக குறித்து பல விஷயங்களைச் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்.

அப்படித்தான் தற்போது அவர் சொல்வதையும் எடுத்துக் கொள்ள வேண்டும். 

You might also like