‘விசில்’ சத்தம் எழுப்புமா?

செய்தி:

விஜய்யின் தவெக கட்சிக்கு ‘விசில்’ சின்னம் வழங்கியது தேர்தல் ஆணையம்!

– த.வெ.க தொண்டர்களும் ரசிகர்களும் உற்சாகம்.

கோவிந்த் கமெண்ட்:

தவெக தலைவரான விஜய் விருப்பப்பட்டுக் கேட்ட பத்து சின்னங்களில் அவருக்கு மிகவும் பிடித்த சின்னமான விசில் சின்னத்தை அவருக்கு ஒதுக்கி இருக்கிறது தேர்தல் ஆணையம்.

இனி தமிழகத்தில் விசில் சத்தங்கங்களுக்கு பஞ்சம் இருக்காது. எவ்வளவோ தடைகள் இருந்தும் காங்கிரஸ் தரப்பிலும் கூட விசில் சத்தம் கேட்க ஆரம்பித்திருக்கிறது.

 
 
 

 

You might also like