காங்கிரசை நம்பிக்கை இழக்க வைப்பது யார்?

செய்தி:

மக்களின் நம்பிக்கையை காங்கிரஸ் இழந்துவிட்டது!
– பிரதமர் மோடி பேச்சு

கோவிந்த் கமெண்ட்:

நூற்றாண்டைக் கடந்த காங்கிரஸ் மீது மக்கள் நம்பிக்கை இழந்து இருக்கிறார்கள் என்றால், அப்படி ஒரு நம்பிக்கை இழப்பு உருவாக்கியது யார்? பாஜகவிற்கு அதில் பங்கு இல்லையா?

 
 

 

You might also like