உடம்பிலிருந்து கூடவா ஜப்தி பண்ணுவார்கள்?

செய்தி:

மகாராஷ்டிரா மாநிலத்தில் 50,000 ரூபாய் கடனை அடைக்க முடியாததால், விவசாயியை கம்போடியா அழைத்துச் சென்று சிறுநீரகத்தை எடுத்த கும்பல்.

கோவிந்த் கமெண்ட்:

கடன் கொடுக்கவில்லை என்றால், ஜப்தி பண்ணுவது பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம்.

ஆனால், உடம்பிலிருந்து கூடவா ஜப்தி பண்ணுவார்கள்?

 
You might also like