நல்ல மனிதனை உருவாக்குவதே கல்வி!

இன்றைய நச்: ஒரு குழந்தை கனவானாகவோ, சீமாட்டியாகவோ இருக்கும்படி செய்வது கல்வியல்ல; நல்ல மனிதனாக இருக்கச் செய்வதே கல்வி! – ஹெர்பர்ட் ஸ்பென்ஸர்

பிரேம கலகம்: நல்ல வாசிப்பு அனுபவத்தைத் தரும் நூல்!

சென்னை புத்தகக் காட்சி: நூல் அறிமுகம் சப்னாஸின் 'பிரேம கலகம்' என்னும் நூல் 13 சிறுகதைகளை உள்ளடக்கிய நல்லதொரு வாசிப்பு அனுபவத்தை தரக்கூடிய ஒரு சிறுகதைத் தொகுப்பாகும் என்கிறார் ரிஸ்மி யூசுப். இந்த நூலைப் பற்றி பேஸ்புக் பக்கத்தில் அவர்…

சுதந்திரப் பள்ளிகள் உருவாகட்டும்!

சு. உமாமகேஸ்வரி சமகாலக் கல்விச் சிந்தனைகள்: பள்ளிக்கூடத்தில் ஒரே மாதிரி உட்காரும் கொடுமையில் இருந்தும் கட்டுப்பாட்டு பயங்கரத்திலிருந்தும் தப்பி உடனடியாக ஒளிய ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு சுரங்கப்பாதை இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? என்று…

ஜி5 தளத்தில் புதிய வெப்சீரிஸ் அயலி அறிமுகம்!

இந்தியாவின் மிகப்பெரிய ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, தமிழில் தங்களது அடுத்த படைப்பாக ’அயலி’ என்ற தொடரினை அறிவித்துள்ளது. விலங்கு, ஃபிங்கர்டிப் சீசன் 2, மற்றும் பேப்பர் ராக்கெட் போன்ற பல அற்புதமான வெற்றிகளைக் கொடுத்த ZEE5, தற்போது ‘அயலி’யைத்…

சமூக வலைதளங்களில் ஏமாற்றும் விளம்பரங்கள்!

ஒன்றிய அரசு எச்சரிக்கை சமூக வலைதளங்களில் ஒரு பொருளைக் காண்பித்து அதேபோன்று தோற்றமுள்ள குறைந்த தரத்திலான மற்றொரு பொருளை விற்பனை செய்வது அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க ஒன்றிய அரசு புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்துள்ளது. அந்த…

விக்கிரவாண்டி சாலையோர உணவகம் மீது நடவடிக்கை!

விழுப்புரம் விக்கிரவாண்டி வேல்ஸ் பயண வழி உணவகத்தில் அரசுப் பேருந்துகள் நின்று செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள…

லீனா மணிமேகலையை கைது செய்ய இடைக்காலத் தடை!

 - உச்சநீதிமன்றம் உத்தரவு பிரபல ஆவணப்பட இயக்குனர் லீனா மணிமேகலை தான் இயக்கிய 'காளி' என்ற ஆவணப்படத்தின் போஸ்டரை சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டார். அந்த போஸ்டரில் காளி வேடமணிந்த பெண் புகை பிடிப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது.…

அதிமுக வெற்றிக்காக எந்த எல்லைக்கும் செல்லத் தயார்!

ஓ.பன்னீர்செல்வம் பேச்சு ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக அதிமுக-பாஜக இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளநிலையில், காலை 8 மணிக்கு இதுதொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக ஓ.பன்னீர் செல்வம்…

சர்ச்சை திரைப்படங்களுக்கு தனி ‘சென்ஸார்’?

பாலிவுட்டின் ‘பதான்’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இதில் தீபிகா படுகோனேவுடன் ஷாருக்கான் நடித்த பாடல் காட்சி சர்ச்சைக்குள்ளானது. இதில் காவிநிற உடையுடன் இடம்பெற்ற (ஆபாச) நடனக் காட்சியை தடை செய்ய வேண்டும் என இந்து அமைப்புகள் போர்க்கொடி…