ஐசிசி சிறந்த டெஸ்ட் அணி (2022) அறிவிப்பு!

- பட்டியலில் இடம் பெற்ற ரிஷப் பண்ட் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு வருடமும் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, டி 20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது. அதேபோல் ஒவ்வொரு வருடமும்…

பிப்ரவரியில் வெளியாகிறது யோகிபாபுவின் ‘பொம்மை நாயகி’!

நடிகர் யோகிபாபு கதாநாயகனாக நடித்திருக்கும் படம் பொம்மை நாயகி. இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் இந்த படம் பிப்ரவரி 3-ம் தேதி வெளியாகிறது. தந்தை மகள் கதையாக இந்த படம்…

போலிச் செய்திகள் மக்களைத் திசைத் திருப்புகின்றன!

- தலைமைத் தேர்தல் ஆணையர் வேதனை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தின் இரண்டாவது சர்வதேச மாநாடு டெல்லியில் தொடங்கியது. இதில் 17 நாடுகள் மற்றும் தேர்தல் அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்று வருகின்றனர். ‘தொழில்நுட்பத்தின் பயன்பாடு மற்றும்…

பெண் குழந்தைகளைப் போற்றுவோம்!

2008-ம் ஆண்டு முதல், இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24-ம் தேதியை, தேசிய பெண் குழந்தைகள் தினமாக கொண்டாடி வருகிறோம். இந்திய சமுதாயத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் ஏற்றத்தாழ்வுகள், பெண் குழந்தைகளின் உரிமைகள், பெண் கல்வி, சுகாதாரம் மற்றும்…

தமிழ் சினிமாவின் அடுத்த லேடி சூப்பர் ஸ்டார் யார்?

இதிகாசம், சரித்திரம், சமூகம் என அடுத்தடுத்த கட்டங்களை நகர்ந்து செல்லும் தமிழ் சினிமாவில் எப்போதும் ஆண்கள் ஆதிக்கமே தலை தூக்கி நிற்கிறது. அதன் தாயகமான நாடகத்திலும் இத்தகைய போக்கே நீடித்தது. தியாகராஜ பாகவதர், எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி,…

முகுந்தன் உன்னி – இன்னொரு ‘மங்காத்தா’!

என்ன வகைமை என்பது முதல் ட்ரெய்லர் உட்பட எவ்விதத் தகவல்களும் தெரியாமல் ஒரு படத்தைப் பார்ப்பது அலாதியானது. அப்படிச் சில நேரங்களில் பொக்கிஷங்களை எதிர்கொள்ள நேரும்போது, அந்த காட்சியனுபவம் ரோலர்கோஸ்டர் சில்லிப்பைத் தரும். அபிநவ் சுந்தர் நாயக்…

குடியரசு தினவிழா: சென்னையில் டிரோன்கள் பறக்க தடை!

காவல்துறை உத்தரவு குடியரசு தின கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் நாளை மறுநாள் குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. வருகிற 26.01.2023 அன்று இந்திய…

குடியரசு தின அணிவகுப்பை அலங்கரிக்க உள்ள 23 ஊர்திகள்!

ஜனவரி 26-ம் தேதி நடைபெறவுள்ள குடியரசு தின விழா அணிவகுப்பிற்கான ஏற்பாடுகளை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் செய்து வருகிறது. இந்த ஆண்டு அணிவகுப்பில் தமிழ்நாடு, ஆந்திரா, குஜராத், ஹரியானா உள்ளிட்ட 16 மாநிலங்கள் மற்றும் முப்படைகள்…