நெகிழ வைத்த குடியரசு தின விழா நிகழ்ச்சி வர்ணணை!

-டோஷிலா உமாசங்கர் சென்னை மெரினா கடற்கரைச் சாலையில் நடந்த குடியரசு தின விழா சிறப்பு நிகழ்ச்சிகளைப் பெற்றி சுவையாக எழுதியுள்ளார் டோஷிலா உமாசங்கர். இன்றைய குடியரசு தின விழாவினை தொகுத்து வழங்கியதில் மகிழ்ச்சி. அரசு நிகழ்ச்சிகள் பொறுத்த…

தமிழ் மந்திரங்கள் முழங்க நடந்த பழனி முருகன் கோயில் குடமுழக்கு!

திண்டுக்கல், உலக பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் கடந்த 2006-ம் ஆண்டு குடமுழக்கு நடைபெற்றது. இதையடுத்து 2019-ல் பாலாலய பூஜையுடன் குடமுழக்கு திருப்பணிகள் தொடங்கின. இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் நடந்த அறங்காவலர் குழு, அலுவலர்கள்…

மன நிறைவைத் தரும் ஜானகி அம்மாவுடன் பழகிய காலங்கள்!

- கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் மூத்த மகள் வடிவாம்பாள் வரதராஜன் * தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் ஜானகி அம்மா அவர்களைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நான் குழந்தையாக…

நம்பிக்கையே வாழ்வின் அடிப்படை!

இன்றைய நச் : நம்பிக்கையை மட்டும் இழக்காதீர்கள்; உயிருள்ள வரையில் நம்பிக்கையும் அதோடு ஒன்றியிருக்க வேண்டும்; நம்பிக்கை மட்டும் இருந்தால் இழந்த அனைத்தையுமே மீட்டுவிடலாம்! - எழுத்தாளர் அகிலன்

முத்துப்பழனியும் செங்கோட்டை ஆவுடையக்காளும்!

வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் *** தஞ்சை தமிழ் மண் களத்தின் காவியமான ‘ராதிகா சாந்தவனமு’ மூலம் தெலுங்கு இலக்கியத்தில் அதிர்வலைகளைக் கிளப்பியவர் முத்துப்பழனி. பின் நவீனத்துவம் என்பது ஏதோ மேலை நாட்டில் இருந்து வந்ததாக நமது சிந்தனைகள்…

ஜஸ்டிஸ் வி.ஆர்.கிருஷ்ணய்யர் விருதைப் பெற்ற வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன்!

ஜனவரி 27-ம் தேதி மதுரையில் உள்ள சோக்கோ அறக்கட்டளை வழங்கும் நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் பெயரிலான சமூகநீதி மற்றும் மனித உரிமைப் போராளி விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த விருது மனித உரிமைக் களத்தில் தொடர்ந்து இயங்கி வரும், உயர்நீதிமன்ற…

தரையில் அமர்ந்து சாப்பிடுவது எவ்வளவு எளிமையான அனுபவம்!

அருமை நிழல்: ம‌க்க‌ள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் பாரதப் பிரதமராக இருந்த மாண்புமிகு பி.வி.நரசிம்ம ராவ் மற்றும் ஆந்திர மாநில முதல்வர் மாண்புமிகு என்.டி.ராமராவ் உடன் என்.டி.ஆரின் சென்னை இல்லத்தில் உணவருந்துகிறார். நன்றி: ப்ரியன் முகநூல் பதிவு

பத்மஸ்ரீ விருது: பாம்புபிடி வீரர்களுக்கு குவியும் பாராட்டுகள்!

கலை, இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, மருத்துவம் மற்றும் சமூகப் பணி போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு மத்திய அரசு ஆண்டு தோறும் பத்ம விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று விருதுகள்…

உலகின் முதல் நாசி வழி கொரோனா தடுப்பு மருந்து!

மூக்கு வழியாகச் செலுத்தக் கூடிய கொரோனா தடுப்பு மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ளது. உலகின் முதல் நாசி வழி கொரோனா தடுப்பு மருந்தான இந்த மருந்துக்கு இன்கோவேக் என பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு…

ஆப்கனில் பெண்கள் கல்வி கற்பதற்கான தடையை நீக்க வேண்டும்!

 - ஐ.நா. வலியுறுத்தல் ஆப்கானிஸ்தானில் சுமார் 80 சதவீத சிறுமிகளுக்கு கல்வி மறுக்கப்பட்டுள்ளதாக யுனெஸ்கோ தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி கற்பதற்காக விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்று அந்நாட்டின்…