என் எழுத்து வாழ்வின் 40-ஆம் ஆண்டில்!

மனுஷ்ய புத்திரனின் உருக்கமான பதிவு: தன் எழுத்து அனுபவங்களை நினைவுகூர்ந்துள்ளார் கவிஞர் மனுஷ்யபுத்திரன். அந்த சமூக வலைதளப்பதிவு இதோ... இது ஒரு அரிய படம். இந்தப் படத்தில் இருக்கும் லேனா தமிழ்வாணன்தான் என் முதல் புத்தகத்தை பதிப்பித்த…

நியூசிலாந்தின் 41-வது பிரதமரானார் கிறிஸ் ஹிப்கின்ஸ்!

நியூசிலாந்து நாட்டின் பெண் பிரதமராக இருந்த ஜெசிந்தா ஆர்டர்ன் பதவியில் இருந்து விலகுவதாக கடந்த வாரம் அறிவித்தார். நியூசிலாந்து தொழிலாளர் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் பிரதமர் ஜெசிந்தாவின் பதவிக்காலம் அக்டோபர் மாதம் முடிய…

அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள ‘வாட் த ஃபிஷ்’!

தெலுங்கு திரையுலகின் முன்னணி இளம் நாயகன் ராக்கிங் ஸ்டார் மனோஜ்குமார் மஞ்சு ஆறு வருடங்களுக்குப் பிறகு, திரை ரசிகர்களை உற்சாகம் கொள்ள வைக்கும்படி அதிரடி ஆக்சனோடு களமி இறங்குகிறார். அறிமுக இயக்குனர் வருண் கதை திரைக்கதையில் உருவாகும்…

காடுகள் அமைதியாகி விடும்!

இன்றைய நச் : உன்னிடமுள்ள திறமை எவ்வளவு சிறிதாக இருந்தாலும் பயன்படுத்தத் தயங்காதே; இனிய குரல் கொண்ட பறவைகள்தான் பாட வேண்டும் என்றால் காடு அமைதியாகி விடும்! – ஹென்றி வேன்டேக்

வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களின் வருகை சரியா ?

வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்கள் இந்தியா வர உள்ளன! இதை இடதுசாரிகளும், தேச பக்த அமைப்புகளும் கடுமையாக எதிர்க்கின்றன! ‘இது கல்வி கட்டணங்கள் தாறுமாறாவதற்கும், உயர் கல்வி கட்டமைப்பு சீர்குலைவதோடு, இந்திய இறையாண்மைக்கே ஆபத்தாக முடியலாம்’ போன்ற…

சமரசமற்ற கலைப் போராளி கே.பி.சசி!

மலையாளத் திரையில் மகத்தான மக்கள் படைப்பாளியாக, கேலிச் சித்திர ஓவியராக , சமூக செயற்பாட்டாளராக சுமார் 40 ஆண்டுகள் இயங்கியவர் கே பி சசி, அண்மையில் மறைந்தார். வணிகமயமான திரையுகில் அவர் வாழ்வியல் அறங்களை துணிந்து பேசியதோடு, சமகால சமூக, அரசியலை…

காலத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பதே பணத்தின் பலம்!

மார்கன் ஹெளஸ்ஸேலின் நம்பிக்கை மொழிகள்: இந்திய அளவில் பிரபலமான நூல் பதிப்பு நிறுவனமான ஜெய்கோ பதிப்பகம் ‘பணம் சார் உளவியல்: மார்கன் ஹெளஸ்ஸேல்’ என்ற உலகப் புகழ்பெற்ற நூலை வெளியிட்டுள்ளது. செல்வம், வேட்கை, மகிழ்ச்சி ஆகியவை குறித்த…

இன்றைய ஊடகங்களில் மக்களுக்கான அரசியலை முன்வைக்க முடியுமா?

கேள்வி: "தமிழ்ப் பத்திரிகையாளர்களிடமிருந்து போதுமான அளவு அரசியல் விமர்சனங்கள் உருவாகாமல் போனதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?" மணாவின் பதில்: "மிகவும் வறண்ட மண்ணில் கூட அதை அனுசரித்து தாவரங்கள் உருவாகத்தான் செய்கின்றன. தமிழக அரசியல்…

‘காவோி ரகசியம்’ – தி.ஜானகிராமன்!

நடந்தாய் வாழி காவேரி…! மறுபடியும் அதே தான் தோன்றுகிறது. நாயன்மாராக, ஆழ்வாராக இருக்க வேண்டும். இன்றேல் புலவனாக இருக்க வேண்டும். மூன்று சக்தியும் இல்லாத மோழையாக இருந்தால் பண்டாரம் அல்லது ஹிப்பியாக இருக்க வேண்டும். சம்பளம், வேலை என்று…