இன்றைய தினத்தில் மனமகிழ்வோடு வாழுங்கள்!

மனம் என்கிற மந்திரக்கோல்... ஒருவன் மனது ஒன்பதடா அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா என்றார் கவியரசு கண்ணதாசன் அவர்கள்... மனம் (mind) என்பது, சிந்தனை, நோக்கு, உணர்ச்சி, மன உறுதி, கற்பனை, நினைவாற்றல், போன்றவற்றில் வெளிப்படுகின்ற அறிவு…

குடும்ப அரசியல்: பிரதமரின் பேச்சுக்கு எழும் விமர்சனங்கள்!

இந்திய அரசியல் சாசன தினத்தன்று பேசிய பிரதமர் மோடி “தலைமுறை தலைமுறையாக ஒரே குடும்பத்தால் ஒரு கட்சி நடத்தப்படுவதும், ஒட்டு மொத்த அமைப்பையும், அந்தக் குடும்பம் கட்டுப்படுத்துவதும் வளமான ஜனநாயகத்துக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாகும்"…

தமிழகத்தின் 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

குமரி கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள இலங்கை கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என்று கணித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம் சென்னை, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் டெல்டா மாவட்டங்கள்…

புதிய வகை வைரசான ‘ஒமிக்ரான்’ தடுப்பூசிக்குக் கட்டுப்படாது!

- உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய கொரோனா வைரசிற்கு 'ஒமிக்ரான்' என பெயர் சூட்டியுள்ளது உலக சுகாதார அமைப்பு. தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய கொரோனா வைரஸ், 'டெல்டா' வகை வைரசை…

கோவில் சொத்துக்களில் அனுமதியின்றி குத்தகைதாரர்கள்!

- சென்னை உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தி கோவையில் உள்ள மாகாளி அம்மன் கோவில் சொத்தில், ஸ்ரீதரன் என்பவர் குத்தகைதாரராக உள்ளார். வாடகை பாக்கி தொகை 1.44 லட்சம் ரூபாய் செலுத்தும்படி, அவருக்கு 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது. இதையடுத்து, வாடகை…

திரைக் கலைஞர்களைப் பிரிக்காதீர்கள்- எம்.ஜிஆர்!

உலக நாட்டியப் பேரொளி பத்மினிக்குப் பாராட்டுவிழா நடத்திய நடிகர்சங்கம் 1957 ஆம் ஆண்டு. மாஸ்கோவில் நடந்த உலக இளைஞர் விழாவில் கலந்து கொண்டு நாட்டியமாடினார்கள் தமிழகத் திரைப்படக் கலைஞர்களான பத்மினியும், ராகினியும். அவர்களுக்கு முதல் பரிசு…

வாழ வழிகள் தருவான் இறைவன்!

செல்லக்கிளிகளாம் பள்ளியிலே செவ்வந்திப் பூக்களாம் தொட்டிலிலே என் பொன்மணிகள் ஏன் தூங்கவில்லை கன்றின் குரலும் கன்னித் தமிழும் சொல்லும் வார்த்தை அம்மா அம்மா கருணைத் தேடி அலையும் உயிர்கள் உருகும் வார்த்தை அம்மா அம்மா எந்த மனதில் பாசம் உண்டோ…

சத்யவான் சாவித்ரியை மாடர்னாக மாற்றிய படம்!

ஒரே கதையை கொஞ்சம் மாற்றிப் படமாக எடுப்பது சினிமாவில் புதிதில்லைதான். புராணக் கதைகளை, கேட்கவே வேண்டாம். பல புராணப் படங்கள் வெவ்வேறு நடிகர்களின் நடிப்பில் வெளியாகி இருக்கிறது. இந்து புராணத்தில் சொல்லப்படும் ’சத்யவான் சாவித்ரி’ கதையும்…