அஜித்தின் வாழ்க்கையை திசை மாற்றிய விபத்து!

அஜித்தின் கனவும், கடின உழைப்பும்: தொடர் – 4 ‘அமராவதி’ படப்பிடிப்பு முடிந்து எடிட்டிங் வேலைகள் முழு வீச்சில் நடந்து கொண்டிருந்தன. அஜித்குமார் என்ற புதுமுகத்தை வைத்து மினிமம் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் என்பதால் புரொடக்ஷன் செலவுகளைப்…

அடுத்த 10 நாட்களும் நமக்குப் போர்க்களம்!

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை **** நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்துக் களம் காணும் பா.ஜ.க.வைப் பற்றி மீண்டும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். நைனார் நாகேந்திரனின் சர்ச்சைப் பேச்சுக்குத் தாமதமாகப் பதில்…

நம்பிக்கை இன்மையின் உச்சம்!

இன்றைய ‘நச்’! * யாரையும் சந்தேகப்பட்டுக் கொண்டே இருப்பவர்கள் ஒரு கட்டத்தில் தன்னுடைய சமநிலை பற்றியே சந்தேகப்பட ஆரம்பித்து விடுவார்கள்.

அதிமுக துவங்கி 2 வாரங்களில் சேர்ந்த தொண்டர்கள்?

1972 - அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி. தற்காலிகமாக தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட எம்.ஜி.ஆர் நிரந்தரமாக அதே மாதம் 14 ஆம் தேதி நிக்கப்பட்டார். இரண்டு நாட்கள் கழித்து 16 ஆம் தேதி எம்.ஜி.ஆர் தனிக்கட்சி துவங்க முடிவெடுக்கிறார். அக்டோபர் 17 ஆம்…

ஊரார் வெறுத்தாலும், உலகம் பழித்தாலும்…!

நினைவில் நிற்கும் வரிகள்: *** தேவன் கோவில் மணியோசை நல்ல சேதிகள் சொல்லும் மணி ஓசை பாவிகள் மீதும் ஆண்டவன் காட்டும் பாசத்தின் ஓசை மணி ஓசை (தேவன்) ஊரார் வெறுத்தால் உலகம் பழித்தால் உதவும் கோவில் மணி ஓசை தாயார் வடிவில் தாவி அணைத்தே தழுவும்…

அவையடக்கம் பல வெற்றிகளைத் தரும்!

தன்னம்பிக்கைத் தொடர்  – 14 மன்னர் கிருஷ்ண தேவராயருக்குப் பிறந்தநாள் நாடு முழுவதும் தோரணங்கள், விருந்து என்று ஒரே தடபுடல்தான். இதுவரை யாரும் இப்படி ஒரு பிறந்தநாள் கொண்டாடியிருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு பிரமாதமாக விழா எடுத்தனர். அரசப்…

கொரோனாவுக்கு இடம் கொடுக்காமல் பிரசாரத்தில் ஈடுபடுங்கள்!

- மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை கொரோனா 2-வது அலையில் டெல்டா வகை வைரஸ் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. அதேநேரம் அதன் இன்னொரு வகை உருமாற்றமான ஒமிக்ரான் 3-வது அலையாக பரவிக் கொண்டிருக்கிறது. இதன் பரவுதல் வேகம் அதிகமாக இருந்தாலும்…

70 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபாலில் வாக்களிக்க ஏற்பாடு?

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்த நிலையில் கடந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடந்த போது கொரோனா பாதித்தவர்களுக்கும், வயதானவர்களுக்கும், வாக்களிப்பதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டு இருந்தது. அதன்படி கொரோனா பாதித்தவர்கள் கடைசி ஒரு…

வலிமை படத்தின் 2-ம் பாகம் வருமா?

அஜித்தின் ‘வலிமை’ திரைப்படம் 2022, பிப்ரவரி 24-ம் தேதி வெளியாகும் என தயாரிப்பாளர் போனிகபூர் சில நாட்களுக்கு முன் அதிகாரபூர்வமாக அறிவித்தார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் வருவதாக படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. இதையொட்டி…