தோனி நிறுவனம் தமிழில் தயாரிக்கும் ‘எல்.ஜி.எம்’!
அறிமுக இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் தயாராகும் ‘எல்.ஜி.எம்’ (லெட்ஸ் கெட் மேரீட்) திரைப்படத்தில் நடிகை நதியா, ஹரிஷ் கல்யாண், இவானா, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
திருமதி சாக்ஷி சிங் தோனியின் கருத்தாக்கத்தை மையமாகக் கொண்டு,…