பாட்டு ஒன்று தான்: இடம் பெற்ற படம் தான் வேறு!

"இதுவரை நீங்கள் பார்த்த பார்வை இதற்காகத் தானா? இப்படி என்று சொல்லி இருந்தால் தனியே வருவேனா?” - 1964 ஆம் ஆண்டு வெளிவந்த 'பணக்காரக் குடும்பம்' படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல் பலருக்குத் தெரிந்திருக்கலாம். டி.எம்.சௌந்தர ராஜனும்,…

கடைசி பென்ச் மாணவன் அஜித்!

அது 1971, மே 1, சனிக்கிழமை. கோடை வெயிலில் சற்றுக் கூடுதலாகவே தகித்துக் கொண்டிருந்தது ஹைதராபாத். அங்குள்ள ஆஸ்பத்திரி ஒன்றில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார் திருமதி. மோகினி. வாசலில் பதட்டத்துடன் காத்துக் கொண்டிருந்தார் அவரது கணவர்…

அரசுப் பணிகளில் இந்திக்கே முதலிடம்!

இந்திய மக்கள் தொகையில் 26% பேர் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள், யூபிஎஸ்சி நடத்தும் இந்தியக் குடிமையியல் பணித் தேர்வில் மட்டும் 59% இடத்தில் அவர்கள் பணியில் அமர்கிறார்கள். இந்தப் பிரச்சினை பற்றிய புரிதல் டிஎன்பிஎஸ்சி-க்குப் படிக்கும்…

விஜயபாஸ்கர் மீது அதிரடிப் புகார்!

அமலாக்கத்துறை விசாரணை! முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கடந்த 2017ஆம் ஆண்டு தன்னிடம் 14 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை வாங்கிக் கொண்டு மோசடி செய்ததாக கேரள மாநிலம் ஆழப்புழாவைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளரான ஷர்மிளா என்பவர் நெல்லை மாநகர…

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சர்வதேச விருது!

மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ‘ரோஜா' திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர்.ரகுமான். தமிழ், இந்தி, ஆங்கிலம் போன்ற பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் இசைப்புயல் என அழைக்கப்படுகிறார். கோல்டன் குளோப் விருது, பாஃப்டா…

திருமதி வி.என்.ஜானகி அம்மையாரின் 98-வது பிறந்தநாள்!

திருமதி. ஜானகி எம்.ஜி.ஆர் அவர்களின் 98-வது பிறந்தநாளையொட்டி அதிமுக பொதுச் செயலாளரான திருமதி. வி.கே.சசிகலா விடுத்திருக்கிற அறிக்கை: பொன்மனச்செம்மல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் மனைவியும், தமிழக முன்னாள் முதல்வருமான திருமதி…

வழிகாட்ட வேண்டியவர்களே இப்படி!

கேரளா முழுவதும் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ஆசிரியர்களும், 20 ஆயிரம் ஆசிரியர் அல்லாத பணியாளர்களும் கல்வித்துறையில் பணியாற்றி வருகிறார்கள். கொரோனாவை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே வழி என்று மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில்,…

இரவுப் பாடகன் ஒருவன் வந்தான்!

நினைவில் நிற்கும் வரிகள்: *** இரவுப் பாடகன் ஒருவன் வந்தான் நெஞ்சிலிருந்து பாடல்கள் கொண்டு வந்தான் காத்திருப்பாள் என்று தேவதைக்கு தென்றல் காற்றினிலே ஒன்றை தூது விட்டான் (இரவுப் பாடகன்)  புத்தனின் முகமோ என் தத்துவ சுடரோ சித்திர விழியோ…

திறமையாக நடிக்கும் நல்ல நடிகை வி.என்.ஜானகி!

1948-ல் வெளிவந்த ‘மோகினி’ திரைப்படம் குறித்து நாரதர் இதழில் வெளியான திரை விமர்சனம். திருமதி வி.என்.ஜானகி எம்.ஜி.ஆர் அவர்களின் 98-வது பிறந்தநாள் சிறப்புப் பதிவு - 2 ஏக தடபுடலான விளம்பரங்களை முன்னால் கொண்டு பவனிக்குப் புறப்பட்டிருக்கும்…