ஜனவரியில் ஜிஎஸ்டி ரூ.1.55 லட்சம் கோடி வசூல்!
ஒன்றிய நிதித்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜனவரி மாதத்தில் மொத்த ஜி.எஸ்.டி. வருவாய் நேற்று மாலை 5 மணி வரை ரூ.1 லட்சத்து 55 ஆயிரத்து 922 கோடியாக உள்ளது என தெரிவித்துள்ளது.
அதில் 37,118 கோடி இறக்குமதி பொருட்கள் மூலம்…