அச்சப்படத் தேவையில்லை; ஆனால், எச்சரிக்கையாக இருங்கள்!

- ஒமைக்ரான் பாதிப்பு குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் புதிய ஒமைக்ரான் பாதிப்பு குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம். ஆனால் முழு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து…

உயர்ந்த இடத்தில் இருக்கும் போது  உலகம் உன்னை மதிக்கும்!

நினைவில் நிற்கும் வரிகள்: *** பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது  கருடா சௌக்கியமா.. யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது.. அதில் அர்த்தம் உள்ளது..  உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம்…

மன்னராக நடிக்க இருந்த எம்.ஜி.ஆர் முதல்வர் ஆனார்!

- நடிகை கே.ஆர்.விஜயா "எம்.ஜி.ஆர் அவர்களுடன் இணைந்து பத்து படங்களுக்கு மேல் நடித்திருக்கிறேன். அவர் தன்னுடன் நடிப்பவர்களுடன் மிகவும் அக்கறையாக நடந்து கொள்வார். மற்றவர்களை மதித்துப் பழகுவதில் சிறந்தவராக விளங்கியதால், அவருக்கு அதிகமான…

ராமர் கோவிலுக்கு அடுத்து கிருஷ்ணர் பிறந்த இடம்!

பா.ஜ.க அடுத்த திட்டம் அயோத்தியில் ராமர் கோவில் பிரச்சினை நீண்ட காலம் சலசலப்பை ஏற்படுத்தி அந்த இடத்தில் ராமர் கோவில் எழுப்பப்பட்டு வருவது தெரிந்த விஷயம் தான். ராமஜென்ம பூமி என்பதை முழக்கமாகவே இந்து அமைப்புகளும், பா.ஜ.க.வும் சொந்தம்…

கிராமப்புற மக்களுக்கு 5 ரூபாய் ஸ்நாக்ஸ்!

கோவை தம்பதியின் புதுமை "உள்ளூர் வினியோகஸ்தர்கள் மனதில் பட்டதைப் பேசுபவர்கள். அவர்களது தேவைகளை அறிந்து தயாரிப்புகளில் மெல்ல மாற்றங்களைச் செய்தோம். வாங்கும் மக்களின் உணர்வுகளை அறிந்து விற்பனை செய்தோம்" என்று பேசும் பிருந்தா - பிரபு தம்பதி…

சித்ரவதையை எதிர்த்துக் காவல்நிலையம் சென்ற கிருஷ்ணய்யர்!

நூல் வாசிப்பு: காவல்நிலையம் சென்று தனது ஆதரவாளர்களை, அடியாட்களை மீட்டுவரும் அரசியல்வாதிகளின் பராக்கிரமங்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் அப்பாவிகளை அடித்துச் சித்ரவதை செய்யும்போது எவரும் போய் பார்ப்பதும் இல்லை. ஏனென்று கேட்பதுமில்லை. ஆனால்…

மனதை இழக்காத வரையில் நாம் எதையும் இழப்பதில்லை!

ப.சிங்காரத்தின் நூற்றாண்டையொட்டிச் சிறப்புப் பதிவு “யுத்தங்கள் போன்ற முரட்டு அனுபவங்களை இலக்கியத்தின் மூலமாகச் சொன்னாலும் அது படிக்கிறவனுக்கு ஒரு நம்பிக்கையைத்தான் ஏற்படுத்த வேண்டுமேயொழிய மனச்சோர்வை ஏற்படுத்தி விடக்கூடாது” சொல்லிக் கொண்டு…

கறுத்து, சுருங்கிப் போன தோலுக்கெல்லாம் விருது கிடைக்காது!

நடிகர் பாண்டியராஜன் நடித்த 'ஆண்பாவம்' படத்தில் நாட்டுப்புறப் பாடகியான கொல்லங்குடி கருப்பாயி வி.கே.ராமசாமிக்கு அம்மாவாக நடித்திருப்பார். படத்தில் ஒரு காட்சியில் மகனாக நடிக்கும் வி.கே.ஆரிடம் கேட்பார் கருப்பாயி. ''ஏண்டா.. ராமசாமி...…

ஒமைக்ரான் பரவலைத் தடுக்க ஒருங்கிணைந்து செயல்படுவோம்!

- தொற்றுநோய் நிபுணர் வலியுறுத்தல் கொரோனாவின் இரண்டாவது அலைத் தாக்கத்திலிருந்து உலக நாடுகள் மீண்டு வரும் நிலையில், தென் ஆப்ரிக்காவில் தோன்றியதாகக் கூறப்படும் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ், பல நாடுகளுக்கும் பரவத் துவங்கியுள்ளது. இதற்கு…