முயற்சிக்கும் வெற்றிக்குமான தொடர்பு!

இன்றைய நச் : நூறு முறை உளியால் அடித்தும் சிறு கீறல் கூட ஏற்படாமல் இருக்கும் பாறை, நூற்று ஒராவது முறை அடிக்கிறபோத உடையும். அது கடைசி அடியால் உடையவில்லை, அதற்கு முந்தைய அடிகளால்தான் உடைந்தது! – ஜேக்கப் ரைஸ்

களவுபோன தண்டவாளம்!

பீகாரில் 2 கி.மீ. தொலைவு உள்ள ரயில் தண்டவாளங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. பாட்னா நகரில் கடந்த ஜனவரி 19ம் தேதி, அதிகாரிகள் எனக் கூறி கொண்டு சப்ஜிபாக் பகுதியிலிருந்த மொபைல் கோபுரம் ஒன்றை மர்ம நபர்கள்…

எப்போதும் படித்துக் கொண்டே இருப்பவர் நீண்ட நாட்கள் வாழ்வார்!

ஆய்வில் தகவல் எப்போதும் படித்துக் கொண்டே இருப்பவர் நீண்ட நாட்கள் வாழ்வார் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.  சிலர் எப்போதும் ஏதாவது ஒரு புத்தகத்தையோ அல்லது செய்தி தாள்களையோ வாசித்துக் கொண்டிருப்பர், அவ்வாறு இருப்பவர்களை புத்தகப் புழு என்று…

உணவகம் எனும் இரக்கமற்ற வசூல் மையங்கள்!

எழுத்தாளர் ராஜகுமாரனின் அனுபவம் அண்மையில் பயணத்தின் காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு ஆரோக்கியமான உணவுக்காக அலைந்த அனுபவத்தை எழுதியுள்ளார் எழுத்தாளரும் இயக்குநருமான ராஜகுமாரன். நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக பயணித்துக் கொண்டே…

‘றெக்கை முளைத்தேன்’ தலைப்பை வெளியிட்ட சசிகுமார்!

சசிகுமார் நடித்த சுந்தரபாண்டியன் படத்தின்‌ மூலம் இயக்குநராக அறிமுகமானவர் எஸ்.ஆர்.பிரபாகரன். அதனை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நடித்த இது கதிர்வேலன் காதல், விக்ரம் பிரபுவை வைத்து சத்ரியன், சசிகுமார் நடித்த கொம்பு‌ வெச்ச சிங்கம்டா ஆகிய படங்களை…

அதானி விவகாரத்தில் பிரதமர் பதிலளிக்க வேண்டும்!

- மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31-ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், அதானி குழும விவகாரத்தால் 2-ம் தேதியும், 3-ம் தேதியும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின. அமெரிக்காவைச் சேர்ந்த…

லதா மங்கேஷ்கர் எனும் இசைக்குயிலின் நினைவுகளில்!

பாலிவுட்டின் புகழ்பெற்ற மூத்த பின்னணிப் பாடகியும், இந்தியாவின் தலைசிறந்த பாடகிகளில் ஒருவருமான லதா மங்கேஷ்கரின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று. 1980-களில் கமல் - அமலா இருவரும் பேருந்தில் தொங்கியபடி காதல் பயணம் செல்லும் ‘வளையோசை’ பாடலுடன்…

உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 32 ஆக உயர்வு!

உச்சநீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக கடந்த டிசம்பர் மாதம் 13-ம் தேதி தலைமை நீதிபதி தலைமையில் நடைபெற்ற கொலிஜியம் குழுக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனையின் முடிவில், ராஜஸ்தான்…

138 சூதாட்ட செயலிகளை முடக்க மத்திய அரசு நடவடிக்கை!

ஆன்லைன் சூதாட்டம் மற்றும் கடன் செயலிகள் மூலம் பலர் பாதிக்கப்பட்டும், சிலர் தற்கொலையும் செய்து கொண்டுள்ளனர். இதனால் சூதாட்டம் மற்றும் கடன் செயலிகளைத் தடை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் நாடு…