இயக்குநர்கள் சதீஷ் கீதாகுமார் மற்றும் நந்தினி விஸ்வநாதன் இணைந்து இயக்கும் சயின்ஸ் பிக்சன் திரில்லர் திரைப்படமான சண்டே படத்தின் பூஜை படக்குழுவினர் கலந்துகொள்ள இனிதே நடைபெற்றது.
இந்தியாவில் சயின்ஸ் பிக்சன் படங்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளம்…
தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
சென்னையில் எந்தெந்த சாலைகளில் தாழ்தள பேருந்துகளை இயக்க முடியும் என சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழ்நாடு போக்குவரத்து கழகங்களுக்காக 1,107 பேருந்துகள் கொள்முதல்…
உலக சுகாதார அமைப்பு தகவல்
துருக்கி - சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் நேற்று அதிகாலை, முதலில் 7.8 ரிக்டர் அளவிலும், இரண்டாவதாக 7.5 ரிக்டர் அளவிலும், மூன்றாவது முறையாக 6.0 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் பதிவானது. இதில் கட்டிடங்கள் பல…
கடும் பனிப்பொழிவு காரணமாக ஹிமாச்சலப் பிரதேசத்தில் மூன்று தேசிய நெடுஞ்சாலைகள் உள்பட சுமார் 150 சாலைகள் மூடப்பட்டுள்ளன.
வடமாநிலங்களில் கடந்த சில மாதங்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகின்றது. பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில்…
பதினேழு வருடங்களுக்கு முன்பு அருணாசல பிரதேசம் மேற்கு சியாங் மாவட்டம் ரிக்கா கிராம கள ஆய்வுக்கு உள்நாட்டு கடவுச் சீட்டு பெற்று அந்த இயற்கை இறைவனின் பிள்ளைகளான மின்யோங்காதி பழங்குடிகளுடன் பெற்ற வாழ்வியல் அனுபவம்...
அப்பப்பா சொல்ல வார்த்தைகளே…
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழ் மகன் உசேனை அங்கீகரித்து ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் அலுவலர் சிவகுமாருக்கு தேர்தல் ஆணையம் கடிதம் ஒன்றையும்…
- அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு
ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் மற்றும் மேம்பாட்டுப் பணிகள் தாமதமின்றி நிறைவேற்றப்பட வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது…
'கீத கோவிந்தம்' படத்தை ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த தயாரிப்பாளர் பரசுராமுடன் நடிகர் விஜய் தேவரகொண்டா மீண்டும் ஒருமுறை இணைகிறார். இது குறித்தான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிளாக் பஸ்டர் வெற்றியான 'கீத கோவிந்தம்' படத்திற்கு பிறகு விஜய் மற்றும்…