பார்வையைப் பொருத்தே காட்சிகள்!

இன்றைய 'நச்': **** உன்னை யாரேனும் குறை சொன்னால் எந்த ஒரு அளவுகோளிலும் நீ குறைந்துவிடப் போவதில்லை; அவர்கள் உன்னிடம் இருக்கும் நிறைகளைத் தெரியாமல் உன்னை அளந்திருக்கக்கூடும்.

கேள்விக்குள்ளாக்கும் எதிர்காலக் கனவுகள்!

நூல் வாசிப்பு: சென்னை கிறித்தவக் கல்லூரி தமிழ்த்துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றும் சி. முத்துகந்தன் எழுதிய நூல். கதை, கவிதை, ஆய்வு, இதழியல் என்று பன்முகத் தளங்களில் இயங்கி வருபவர். செந்தலைக் கருவி என்ற பண்பாட்டு ஆய்விதழை…

மகா ஜனங்களே, நீங்கள்தான் எங்களுக்குத் தலைவர்கள்!

தொலைக்காட்சி, பத்திரிகை என்று பல ஊடகத்தில் நடிகர்கள் அரசியலுக்கு வருவதைப் பற்றித் தான் பேச்சு. அலசல் எல்லாம். இதே திரைப்படத்துறையில் மக்களிடம் மனம் திறந்து பேசிய நடிகர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். மூன்று கலைஞர்களின் கருத்துக்கள்…

தமிழில் க்யூ ஆர் கோடுடன் ஒரு புதிய புத்தகம்!

நூல் வாசிப்பு: சென்னை புத்தகக் காட்சியில் புதிய தலைமுறை வாசகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள புத்தகங்களில் இதுவும் ஒன்று: இயக்குநர்கள் ஜேடி - ஜெர்ரி எழுதியுள்ள விளம்பரப் படம் வேற லெவல். டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பித்துள்ளது. நவீன…

சிவாஜி நடிப்பை வெல்ல ஒருவர் பிறந்துதான் வர வேண்டும்!

- நெகிழ்ந்த நடிகர் ரங்காராவ் பத்திரிகையாளர் ஒருவர் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் பற்றி ரங்காராவிடம் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில். கேள்வி: நடிகர் திலகம் சிவாஜி அவர்களுக்கு பெரிய விருதுகள் ஏதும் கிடைக்கவில்லையே ஏன்? ரங்காராவ் பதில்:…

வாசிப்பின் வழியே…!

தினம் ஒரு புத்தக மொழி: *** சில புத்தகங்களை சுவைப்போம்; சிலவற்றை அப்படியே விழுங்குவோம்; சில புத்தகங்களை மென்று ஜீரணிப்போம்.               - பிரான்சிஸ் பேக்கன்

பயணங்களால் நிறையும் வாழ்க்கை!

எஸ். ராமகிருஷ்ணனின் ‘தேசாந்திரி’ நூல் பற்றிய விமர்சனம் ● பயணங்கள் நம் வாழ்க்கையில் நடந்து கொண்டேதான் இருக்கின்றன. எல்லா காலங்களிலும் மனிதர்கள் பயணங்களை நடத்திக் கொண்டேதான் இருக்கின்றார்கள். பயணங்களால் மட்டும்தான் பரிணாம வளர்ச்சி முழுமையாக…

பி.ஏ.2 வைரஸ்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

ஒமிக்ரான் வகை கொரோனா தொற்றின் பரவல் தற்போது குறைந்து வரும் நிலையில், ஒமிக்ரானிலிருந்து உருமாறிய பி.ஏ.2 வகை வைரசால் மீண்டும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் கொரோனா…