9 மாத குழந்தைக்கும் ஹெல்மெட் சாத்தியமா?
இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் சாலை விபத்துகள் அதிகமாக நடக்கும் நிலை இருக்கிறது. உயிரிழப்புகளும் கவலைதரும் வகையில் உள்ளது.
கடந்த ஆண்டில் விபத்துகளின் எண்ணிக்கை, முந்தைய ஆண்டைவிட குறைந்தாலும், மொத்த விபத்துகளின் எண்ணிக்கை 55,713…