மனமே மாபெரும் சக்தி!

நம்மிடம் இருக்கும் தனிப்பெரும் சக்தி நம் மனம்தான்; அதைச் சிறப்பாக பயிற்றுவித்தால், அதனால் எல்லாவற்றையும் உருவாக்க முடியும். - கௌதம புத்தர்

போட்டியில் கவனம் செலுத்துங்கள்…!

- விராட் கோலி, கங்குலிக்கு கபில் தேவ் அறிவுரை இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. அந்த சுற்றுப்பயணத்தின் ஒருநாள் போட்டிகளின் கேப்டன் பதவியில் இருந்து விராட்…

கண் மயங்கி ஏங்கி நின்றேன்…!

நினைவில் நிற்கும் வரிகள்: *** கங்கைக் கரைத் தோட்டம் கன்னிப் பெண்கள் கூட்டம் கண்ணன் நடுவினிலே காலை இளம் காற்று பாடி வரும் பாட்டு எதிலும் அவன் குரலே (கங்கை...) கண்ணன் முகத் தோற்றம் கண்டேன் கண்டவுடன் மாற்றம் கொண்டேன்  கண் மயங்கி ஏங்கி…

உயிர் பிழைத்திருப்பதன் நிகழ்தகவு!

ஆளில்லா ரயில்கேட்டை அமைதியாக கடந்துகொண்டிருக்கிறது ஒரு அட்டைப் பூச்சி மூடுபனி திரைகள் விலக்கி மெதுவாக ஊர்ந்து வருகிறது ரயில் ஆளில்லா ரயில் கேட்டை அமைதியாக கடந்து கொண்டிருக்கிறது ஒரு அட்டைப் பூச்சி நகரும் சன்னலோரம் அமர்ந்த சிறுமி விடலிப்…

மாதம் 2 சதவிகிதம் வட்டி தருகிறேன்: பாரதி!

நூல் வாசிப்பு: * “மகாகவி பாரதி மதுரையில் இருந்த நண்பரான ஸ்ரீநிவாஸ வரதாசார்யனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஒரு பகுதி: “என்னுடைய பழைய பிரசுரங்களினால் எனக்கிருக்கும் உயர்ந்த மதிப்பினாலும், ஈடு இணையற்ற செல்வாக்கினாலும், இவை எல்லாவற்றினாலும்,…

மக்களோடு மக்களாக உயிர்த்தெழும் சாமிகள்!

* நூல் வாசிப்பு: “தமிழ் மண்ணின் கனவுகளால் கட்டமைக்கப்பட்ட சனங்களின் சாமிகள் இவை. சுடலைமாடனிலிருந்து முனியாண்டி வரை, அவ்வை கோவில் தொட்டு கண்ணகி கோட்டம் வரை, வெயிலாச்சி அம்மனிலிருந்து போத்தியம்மன் வரை இந்நூலின் பக்கங்கள் தோறும் உயிர்…

மூன்று முதல்வர்களின் அஞ்சலி!

அருமை நிழல்:  * முதலமைச்சராக இருந்த அறிஞர் அண்ணா மறைந்த தினம். அவரது உடல் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி ஹாலில் பெருங்கூட்டம். அன்றைக்கு நடந்த இறுதி ஊரவலம் கின்னஸ் ரெக்கார்ட் ஆனது. அன்றைக்கு ராஜாஜி ஹாலில் அமர்ந்திருந்த முன்னாள் முதல்வர்கள்…

நெல்லையில் பள்ளி சுவர் இடிந்து 3 மாணவர்கள் பலி!

திருநெல்வேலி பொருட்காட்சி திடல் அருகேயுள்ள சாப்பர் மேல்நிலைப்பள்ளியில் இன்று (டிச.,17) காலை கழிவறை சுவர் இடிந்து விழுந்தது. இதில் அன்பழகன் (9ம் வகுப்பு), விஸ்வ ரஞ்சன் (8ம் வகுப்பு), சுதீஸ் (6ம் வகுப்பு) ஆகிய மூன்று மாணவர்கள் பரிதாபமாக…

திருவள்ளுவருக்கு உருவம் கொடுத்தவர்!

உருவமற்று இருந்த வள்ளுவனுக்கு முதன்முதலில் ஓவியம் மூலம் உயிர்கொடுத்தவர் ஓவியர் கே.ஆர்.வேணுகோபால் சர்மா. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர், கக்கன், தோழர் ஜீவா, நாவலர் நெடுஞ்செழியன், கிருபானந்த வாரியார், கவிமணி…

பெண்ணின் திருமண வயது 21 ஆகிறது!

- மசோதாவுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் இந்தியச் சட்டப்படி பெண்ணின் திருமண வயது 18 ஆகவும், ஆணின் திருமண வயது 21 ஆகவும் உள்ளநிலையில் பெண்ணின் திருமணத்திற்கான குறைந்தபட்ச வயதை மறுபரிசீலனை செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. இது தொடர்பாக…