ஷாரூக்கின் ‘பிச்சைக்காரன்’: நினைத்தாலே சிலிர்ப்பு!

ஒரு திரைப்படம் உங்களின் இயல்பில் மாற்றம் ஏற்படுத்துகிறது என்றால், கண்டிப்பாக அது சிறந்த படைப்பு. அது கலைப்படைப்பாகத்தான் இருக்க வேண்டுமென்ற கட்டாயம் கிடையாது. பக்கா கமர்ஷியல் படத்தில் கூட இப்படியொரு சேதியை நீங்கள் பெற்றிருக்கலாம்.…

யுத்தம் யாருக்காக?

விதிகள்  ஒன்றுதான் ‌ எப்போதும். நீ எந்தப் பக்கம் என்பதே கேள்வி; நடுநிலை என்பது இங்கு சிகண்டிகளுக்கு கூட சாத்தியம் இல்லை; தூது, பேச்சுவார்த்தை எல்லாம் சம்பிரதாயமாகவே நடத்தப்படும். சகுனியின் நோக்கம் கடைசிவரை யாருக்கும் புரியாது‌. பாவம்…

திரையரங்குகளை இலக்கிய அரங்குகளாக மாற்றியவா்!

காற்றில் தவழும் கண்ணதாசன் திரை இசைப் பாடல்கள் 'பாலும் பழமும்' எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற ஒரு பாடல், பல உள்ளங்களை கவா்ந்திழுத்தது. அளவற்ற காதல் காரணமாக, ஒருவா் மீது மற்றொருவா் எடுத்துக் கொள்ளும் உாிமையைக் காட்டும் அந்தப் பாடல்,…

நட்சத்திரச் சந்திப்பு!

அருமை நிழல்: மக்கள்திலகம் எம்.ஜி.ஆர், நடிகர்திலகம் சிவாஜி கணேசன், ‘பாசவலை’ புகழ் எம்.கே.ராதா, மலையாள ஸ்டார் பிரேம்நசீர், கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் ஆகிய ஐந்து ஸ்டார்களும் விழா ஒன்றில் இணைந்தபோது எடுக்கப்பட்ட புன்னகை இழையோடிய…

வாழ்க்கையின் ஒரு பகுதி வாசிப்பு!

இன்றைய (04.03.2022) புத்தக மொழி: போதும் என நொந்துபோன தருணம் புதுவாழ்வைத் தேடுகிறீர்களா... ஒரு புதிய புத்தகத்தை வாங்கி வாசிக்கத் தொடங்குங்கள்! - இங்கர்சால்

நினைவிலிருந்து நீங்காத சில முகங்கள்!

நடிகர் நாகேஷ் பற்றி ‘மறக்காத முகங்கள்’ நூலிலிருந்து மணாவின் கட்டுரை “வீட்டிலே எல்லோரும் என்னை ‘குண்டப்பா’ன்னு தான் கூப்பிடுவாங்க. நானோ ஒல்லியா இருப்பேன். கூப்பிடுறதுக்கும், நம்ம தோற்றத்துக்குமே முரண்பாடு எப்படி இருக்குன்னு பார்த்தீங்களா?’’…

84 ஆண்டுகளுக்குப் பின் கோடையில் புயல் சின்னம்!

- 6-ம் தேதி வரை கன மழை எச்சரிக்கை வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெறுவதால், தமிழகத்தின் பல பகுதிகளில், வரும் 6-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து…

பக்தர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு: நீதிபதிகள் புதிய உத்தரவு!

திருச்சி, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், “ஹிந்து கோவில்களுக்குள், ஹிந்து மதத்தைச் சேராதவர்கள் நுழையக் கூடாது. கோவிலுக்கு வருவதற்கு ஆடைக் கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால், ஹிந்து மதத்தைச் சேராதவர்கள்…

போரை நிறுத்தாத ரஷ்யாவுக்கு ஐ.நா. கண்டனம்!

உக்ரைனை கைப்பற்றும் நோக்கத்தோடு, ரஷ்யா போரைத் தொடுத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தாக்கல் செய்யப்பட்ட தீர்மானம் தோல்வி அடைந்தது. அந்தத் தீர்மானத்துக்கான வாக்கெடுப்பில் பங்கேற்காமல் இந்தியா ஒதுங்கி…