இந்திய ஜனநாயக அமைப்புகள் மீது மிருகத்தனமான தாக்குதல் நடைபெறுகிறது!
- பாஜக அரசு மீது ராகுல்காந்தி குற்றச்சாட்டு
பிரிட்டனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி லண்டனில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ”இந்திய ஜனநாயக அமைப்புகள் மீது மிருகத்தனமான தாக்குதல்…