டி.எம்.எஸ். என்னைப் பற்றி என்ன நினைப்பார்?
- நடிகர் திலகத்தின் செய்தொழில் நேர்த்தி
வியட்நாம் வீடு சுந்தரத்தின் ‘கௌரவம்’ படத்தில் மெல்லிசை மன்னரின் இசையில் “கண்ணா நீயும் நானுமா...?” என்ற பாடலை டி.எம்.எஸ். பாட வந்த போது, படத்தின் கதை, அந்தப் பாடலைப் பாடப் போகும் கதாபாத்திரத்தின் குண…