சிந்தனையில் உதிப்பவை, விதையாக இருக்கட்டும்!
ராம்குமார் சிங்காரத்தின் தன்னம்பிக்கைத் தொடர்!
மன்னர்களுக்கு எப்போதுமே ஏதாவது ஒரு சந்தேகம் வந்து கொண்டே இருப்பதும், அதை அவையில் இருப்போர் தீர்த்து வைத்ததும் மெகா சீரியல் போன்ற ஒன்றுதான்.
மன்னருக்கு ஒரு திடீர் சந்தேகம், "நாட்டில்…