இன்றைய நச்:
இறந்தவர்களை
எவ்வளவு விரைவாக
மனிதர்கள் மறந்துவிடுவார்கள் என்பதை
நீங்கள் அறிந்திருந்தால்,
மனிதர்களைக் கவர்வதற்காக
வாழும் வாழ்க்கையை
நீங்கள் நிறுத்திவிடுவீர்கள்!
- கிரிஸ்டோபர் வால்க்கன்
இருபதாம் நூற்றாண்டிலும், 21ஆம் நூற்றாண்டிலும் சரி, உலக மக்களுக்கு, ‘எது தெரிய வேண்டும்? எது தெரியக் கூடாது?’ என்பதையெல்லாம் வல்லரசு நாடுகளே முடிவு செய்கின்றன.