காதலிக்க நேரமில்லை வாய்ப்பைத் தந்த ஸ்டைல்!
தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர், சிவாஜி கொடி கட்டிப் பறந்த கால கட்டங்களில், தங்களையும் ஆணித்தரமாக அடையாளப்படுத்திக் கொண்ட சில ஹீரோக்களில் ரவிச்சந்திரனும் ஒருவர்.
எந்த சினிமா பின்புலமும் இல்லாமல், தனது தனித் திறமையால், கனவு நாயகனாக வலம்…