பத்மினிக்குப் பாராட்டு விழா நடத்திய நடிகர் சங்கம்!
1957 ஆம் ஆண்டு.
மாஸ்கோவில் நடந்த உலக இளைஞர் விழாவில் கலந்து கொண்டு நாட்டியமாடினார்கள் தமிழகத் திரைப்படக் கலைஞர்களான பத்மினியும், ராகினியும்.
அவர்களுக்கு முதல் பரிசு கிடைத்தது. பெருமிதம் பொங்க தமிழகத்திற்குத் திரும்பியபோது அவர்களுக்குப்…