இன்றைய நச்:
உங்களின் நேரம்
ஏற்கனவே வரையறுக்கப்பட்டது;
எனவே வேறு யாருடைய வாழ்க்கையையாவது
வாழ்ந்து நேரத்தை வீணாக்காதீர்கள்;
உங்கள் இதயம் மற்றும் உள்ளுணர்வு
சொல்வதைப் பின்பற்றுங்கள்.
- ஸ்டீவ் ஜாப்ஸ்
கணினியில் தெரியும் எழுத்தை படிப்பதற்கு கழுத்தையோ, முதுகுப் பகுதியையோ முன்னோக்கி நீட்ட வேண்டிய அவசியமில்லாத நிலையில் அமர்ந்திருப்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
அலுவலகப் பணியில் ஈடுபடுபவர்கள் தினமும் நீண்ட நேரம் கணினித் திரை முன்பு…
நினைவில் நிற்கும் வரிகள்:
******
உன்னை அறிந்தால்...
நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்!
(உன்னை...)
மானம் பெரியது என்று
வாழும் மனிதர்களை
மான் என்று சொல்வதில்லையா
தன்னை தானும்…
இன்றைய திரைமொழி:
நல்ல கலைஞன் கண்டிப்பாகத் தனிமைப்படுத்தப்படுவான். அப்படி அவன் தனிமைப்படுத்தப்படவில்லை என்றால், ஏதோ தவறு நடந்திருக்கிறது என்பது உறுதி.
- இயக்குநர் ஆர்சன் வெல்ஸ்.
நாகேஷின் தொடக்க கால திரைப்பயண அனுபவம்:
“தீனதயாளு தெருவில் அப்போது நான் தங்கியிருந்த அறையில், என்னுடைய உடைமைகள் என்று பெரிசாக ஏதும் கிடையாது. வயிற்று வலி நோயாளியாக நடித்து, எம்.ஜி.ஆர். கையால் வாங்கிய ஒரு கோப்பையை மட்டும், அறையின்…
"எனது மரணத்தையொட்டி தோழர்கள் இரங்கல் ஊர்வலங்கள் நடத்தி பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் எந்த இடைஞ்சலும் ஏற்படுத்த வேண்டாம்!
பூர்வீக சொத்தில் எனக்குக் கிடைத்த விவசாய நிலம் முழுவதையும் ஏற்கனவே குத்தகை விவசாயிகளுக்கும் விவசாயக் கூலித்…
மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகம் சுற்றுலா பயணிகள் வருகை பற்றிய இந்திய சுற்றுலா துறையின் புள்ளிவிவரத்தின்படி, 2020ஆம் ஆண்டில் சுற்றுலாப் பயணிகள் வருகையில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.
மொத்த பயணிகள் வருகையில் 22.9 சதவீத பங்கை…
அருமை நிழல் :
"தொண்டு செய்து பழுத்த பழம்
தூய தாடி மார்பில் விழும்.
அவர் தான் பெரியார்" - என்று வெண்கலக் குரலில் கணீரென்று பாடிய குரலுக்குச் சொந்தக்காரர் சீர்காழி கோவிந்த ராஜன்.
எத்தனையோ பக்திப் பாடல்களையும், திரையிசைப் பாடல்களையும்…