உங்களை உற்சாகப்படுத்தும் செயலை மட்டும் செய்யுங்கள்!

இன்றைய நச்: உங்கள் கனவுகளையும் உள்ளத்தையும் பின்பற்றுவது முக்கியம். உங்களை உற்சாகப்படுத்தும் ஒன்றை மட்டும் செய்யுங்கள். ஒரு தலைவராக உங்கள் சொந்த வெற்றியில் மட்டும் கவனம் செலுத்தாமல், மற்றவர்கள் வெற்றியிலும் கவனம் செலுத்துவது முக்கியம்.…

30 மொழிகளில் வெளியாகும் ‘சுழல் – தி வோர்டெக்ஸ்’!

இயக்குநரும், நடிகருமான ஆர். பார்த்திபன், கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்ட பலர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘சுழல் - தி வோர்டெக்ஸ்' எனும் அமேசான் பிரைம் வீடியோவில் ஜூன் 17 ஆம் தேதி முதல் வெளியாகும் வலைதள…

ஜூலை 18-ல் குடியரசுத் தலைவர் தேர்தல்!

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் அடுத்த மாதம் (ஜூலை) 24-ம் தேதி முடிவடைகிறது. இதனால் புதிய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தேதி எப்போது அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இந்நிலையில்,…

ஓய்வுபெற்ற மிதாலி ராஜ் நிகழ்த்திய சாதனைகள்!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த மிதாலி ராஜ் சர்வதேச கிரிக்கெட்டிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்த மிதாலி ராஜ், தனது சகோதரருடன் சேர்ந்து இளம் வயதில் கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்டார்.…

எது உண்மையான வெற்றி என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்!

தாயுமானவரின் பொன்மொழிகள்: கடவுளின் படைப்பில் அற்பமானது என்று ஏதுமில்லை. நல்லாருக்கு சேவை செய்வதன் மூலம் வாழ்வில் எல்லா இன்பங்களையும் பெற்று வாழலாம். மனிதன் தன்னைத் தானே சிறைப்படுத்திக் கொண்டு வாழ்கிறான். இதிலிருந்து மீள முயற்சி செய்ய…

திரைப்படங்களாகும் வாழ்க்கை அனுபவங்கள்!

இன்றைய திரைமொழி: பிறர் சொல்லக் கேட்டோ அல்லது ஒட்டுக் கேட்டோ நான் பல அனுபவ விஷயங்களைப் பெறுகிறேன். மற்றவர்கள் வாழ்க்கையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து என் திரைப்படங்களில் வைத்து விடுகிறேன். - இயக்குநர் டைக்க வைட்டிடி

மாற்றுத்திறனாளிகளுக்கு 4 % இட ஒதுக்கீடு!

- உயர்மட்ட குழு அமைத்து அரசாணை வெளியீடு  அரசு பணிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், வேலைவாய்ப்பு வழங்குவதை உறுதி செய்திடும் வகையில் உயர்மட்டக் குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து…

உலகளவில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது!

- உலக சுகாதார அமைப்பு    கடந்த ஜனவரியில் உச்சத்தைத் தொட்ட கொரோனா தொற்று தற்போது சரிவைச் சந்தித்து வந்தாலும், தொற்றுநோய் இன்னும் முடிவடையவில்லை. இந்நிலையில் இந்த நோய்த்தொற்று குறித்து அறிக்கை வெளியிடுள்ள உலக சுகாதார அமைப்பு, “உலக அளவில்,…

பள்ளிகள் திறப்பு: முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரம்!

மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு! தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகள் ஜூன் 13-ம் தேதி (திங்கட்கிழமை) முதல் திறக்கப்பட உள்ளன. பள்ளிகள்…