எங்கெங்கெல்லாமோ சுழன்றாடும் சுழல்!

சிங்கம் என்றால் வீரம், நரி என்றால் கயமைத்தனம், மான் என்றால் அப்பாவித்தனம் என்று விலங்குகளையும் அவற்றின் குணங்களையும் ஒரு வகைப்பாட்டுக்குள் அடக்குவதைப் போலவே, நம்மைச் சுற்றியிருக்கும் மனிதர்களையும் சாதி, மத, இனவாரியாக மட்டுமல்லாமல் அவர்களின்…

குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களித்த பிரதமர்!

அருமை நிழல்: ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்த சமயம், 1957 - ல் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் அவர் வாக்களித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம். தகவல்: வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

எந்த நிலையிலும் நெறி தவறாத எண்ணம் தேவை!

நினைவில் நிற்கும் வரிகள்: ***** மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும் உள்ளம் என்றொரு ஊர் இருக்கும் அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும் கடமை அது கடமை (மூன்றெழுத்தில்) பதவி வரும்போது பணிவு வர வேண்டும்…

காதலிக்கும் இளைஞர்களின் கவனத்தை ஈர்க்கும் ‘ஏக் லவ் யா’

கோடிகளில் வசூல் செய்யும் பான் இந்தியா ஆக்சன் படங்கள் வெளியாவது அதிகரித்தாலும், இந்திய அளவில் சினிமா ரசிகர்களிடம் காதல் கதைகளுக்கு என்றுமே தனி மரியாதை உண்டு. எந்த காலகட்டமாக இருந்தாலும் நல்ல காதல் படங்களை கொண்டாடுவதில் ரசிகர்கள்…

உங்களது பேச்சுதான் உங்களை உயர்த்திக் காட்டும்!

இன்றைய நச்: காசைவிட வார்த்தைகள் மிக இனிமையானவை; வார்த்தைகளை விட சுகமானவை இந்த உலகத்தில் எதுவும் இல்லை; எகிறிப் பேசுவதும், எகத்தாளமாக பேசுவதும் உங்களை கௌரவமிக்கவர்களாக காட்டாது; இனிமையாகப் பேசுவது தான் உங்களை உயர்வாக காட்டும்! - பாலகுமாரன்

தந்தையின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது!

நமக்கு உயிரும், உருவமும் கொடுத்த பெற்றோரை வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பதுதான் நம் ஒவ்வொருவரின் கடமை. இந்த வருடம் தந்தையர் தினம் ஜூன் 19-ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. தந்தையர் தினம் கொண்டாடப்படும் தேதி ஆண்டுதோறும் மாறுபடும்.…

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு!

- மத்திய அரசு அறிவிப்பு வாக்காளர் அடையாள அட்டையுடன் 'ஆதார்' எண்ணை இணைப்பதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்து பேசிய அவர் மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, “தேர்தல் ஆணையத்தின் ஆலோசனைப்படி, தேர்தல் சட்டத் திருத்த…

கலைவாணரும், பாகவதரும் விடுதலையான அன்று!

சிறையிலிருந்து (1947, ஏப்ரல் 25) தியாகராஜ பாகவதரும், கலைவாணரும் விடுதலையான அன்று. 1947 ஏப்ரல் 25ம் தேதி வெள்ளிக்கிழமை அன்றைய தினம், பாகவருக்கும் கிருஷ்ணனுக்கும் நல்ல நாளாக விடிந்தது. லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம்…

வறுமையிலும் நோ்மையைக் கடைபிடித்த கக்கன்!

தமிழக அரசியல் வரலாற்றில் எளிமை, தூய்மை, நேர்மை உள்ளிட்ட நற்பண்புகளைக் கடைபிடித்து வாழ்ந்த தலைவர்கள் ஒரு சிலரே. அவா்களில் குறிப்பிடத்தக்கவா் கக்கன். விடுதலைப் போராட்ட வீரரும், முன்னாள் தமிழக அமைச்சருமான கக்கனின் பிறந்த நாளான இன்று அவரைப்…

நல்ல நண்பனைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

நல்ல மனைவியைத் தேர்ந்தெடுப்பது போலவே, நல்ல நண்பனைத் தேர்ந்தெடுப்பதிலும் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும். உன் எதிரியை நீ சுலபமாக அடையாளம் கண்டு கொண்டுவிட முடியும். ஆனால், நண்பர்களிலே, நல்ல நண்பர் யார் என்பது அனுபவத்தின் மூலமேதான் தெரியுமே…