ஒன்றாம் வகுப்பில் இருந்து ஆறாம் வகுப்பு வரை படிக்கும் பிள்ளைகள் ஒரே வகுப்பில் அமர்ந்திருப்பார்கள். டீச்சர்கள் அவர்களின் வகுப்பு நோக்கிச் செல்ல வேண்டும்.
தாய் சிலேட்:
அனைத்து இலக்குகளிலும்
இறுதி இலக்கு
மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்;
நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க
விரும்பினால்
மற்றவரை மகிழ்வியுங்கள்!
- தீபக் சோப்ரா
மது வடலரா எனும் தெலுங்கு படம் 2019இல் சத்தமின்றி வெளியாகிச் சில சாதனைகளைப் படைத்தது.
ஸ்ரீ சிம்ஹா என்ற புதுமுக நடிகரும், சத்யா எனும் நகைச்சுவை நடிகரும் இணைந்து நடித்த அந்த சின்ன பட்ஜெட் படம், பெரிய படங்களைத் தயாரித்தவர்களையே திரும்பிப்…