இலங்கையில் போராட்டக்காரர்களோடு கைகோர்த்த ராணுவத்தினர்!

இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடியை, பதவியில் உள்ள ராஜபக்சே குடும்பம் சரியாக கையாளவில்லை எனக் கூறி பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார்.…

பன்னிகுட்டியை திரையில் காட்டுவது சாதாரணமல்ல!

ஒவ்வொரு பிரச்சனையும் அதற்குரிய தீர்வுகளுடனேயே பிறக்கின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் தெரிந்த விஷயம் இது. ஆனால், அதே மனிதர்கள் பிரச்சனைகளுக்குள் சிக்குண்டு சுழலும்போது இது அவர்களது அறிவுக்கு எட்டாமல் போய்விடுகிறது. இதனை வெறுமனே ‘போலி’…

இன்றைய கல்வியில் ஆரோக்கியம் காக்கப்படுகிறதா?

‘சமகால கல்விச் சிந்தனைகள்’: தொடர் - 7 / சு. உமாமகேஸ்வரி நம் நாடு உலக அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் எதனால் யாருடனும் போட்டிபோட்டு பதக்கங்களைப் பெறமுடியவில்லை? நம் பள்ளிகள் எத்தனை ஆயிரம் விளையாட்டு வீரர்களை உருவாக்கியுள்ளன? இங்கு…

மனம் விரும்புதே உன்னை உன்னை…!

பாடகர் உன்னிகிருஷ்ணன் பிறந்த தினம் இன்று (ஜூலை-9). **** தமிழ் சினிமாவில் தனது இனிமையான குரலால் மறக்க முடியாத பல பாடல்களை பாடியவர். ரசிகர்களை அன்றும், இன்றும் தனது மாயக் குரலில் கட்டி வைத்திருக்கும் உன்னிகிருஷ்ணன் பிறந்த தினம் இன்று.…

அ.தி.மு.க. பொதுக்குழு நடப்பது யாருக்காக?

தலைவர்களுக்காகவா? தொண்டர்களுக்காகவா? * அ.தி.மு.க பொதுக்குழு நடத்த நீதிமன்றம் அனுமதிக்குமா என்பதே ஒரு சஸ்பென்ஸ் மாதிரி ஆகிவிட்டது. உச்சநீதிமன்றம் பொதுக்குழுவைத் தடையின்றி நடத்தச் சம்மதித்து விட்டாலும், கூட ஓ.பி.எஸ். தொடர்ந்த இன்னொரு…

இங்கிலாந்து பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு வாய்ப்பு!

இங்கிலாந்து பிரதமர் மற்றும் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி தலைவர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்த நிலையில், அடுத்த பிரதமர் மற்றும் கன்சர்வேடிவ் கட்சியின் அடுத்த தலைவரை தேர்வு செய்வதற்கான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன. அடுத்த வாரம் இது…

ரசிகர்களை ஈர்க்கும் பொன்னியின் செல்வன் டீசர்!

இன்றளவும் உலகமெங்கும் வாழும் தமிழர்களால் படிக்கப்படும் வரலாற்றுப் புதினமாக நம்பர் ஒன் இடத்தில் இருந்துவருகிறகு கல்கி எழுதிய பொன்னியின் செல்வன். சோழர்களின் வீரம் செறிந்த வரலாற்றைப் பேசும் கம்பீரமும் கவித்துவமும் கலந்த எழுத்து நடையில்…

முகத்தை ஜொலிக்க வைக்கும் வெள்ளரிக்காய் ஃபேசியல்!

கோடைக் காலம் என்றால் நமது உடலில் வெப்ப நிலையில் மாற்றம் ஏற்பட்டு உடல் பிரச்சனைகள் உண்டாகும். இந்தச் சூழ்நிலையில் பெரும்பாலானவர்களின் தேர்வு நீர்ச்சத்து அதிகம் நிறைந்த காய்கறிகள். அதில் முதல் இடம் எது என்று பார்த்தால் வெள்ளரிகாய். நீர்சத்து…

உயர்ந்தவரென்ன, தாழ்ந்தவரென்ன?

நினைவில் நிற்கும் வரிகள் : ***** இன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை இதயமற்ற மனிதருக்கு இதுவெல்லாம் வாடிக்கை **** எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனமிருக்கு! எத்தனை சிறிய பறவைக்கு எத்தனை பெரிய அறிவிருக்கு! (எத்தனை பெரிய)…

நடிகர் திலகத்தின் ‘பாச மலர்கள்’!

அருமை நிழல்:  பாகப் பிரிவினை, பாலும் பழமும், படகோட்டி, பணத்தோட்டம் என்று பல முக்கியமான படங்களைத் தயாரித்தவரான ஜி.என்.வேலுமணி, 'பீம் பாய்' என்று சிவாஜியால் செல்லமாக அழைக்கப்பட்ட இயக்குநர் பீம்சிங் ஆகியோருடன் அன்பின் பாசத்தோடு நடிகர் திலகம்…