மாணவர்களின் நலன் கருதி சில கட்டுப்பாடுகள்!

- சமூக பாதுகாப்புத் துறை  பள்ளி மாணவ - மாணவியரிடையே ஒழுக்க நெறிகளை வளர்க்கும் வகையில், சமூக பாதுகாப்புத் துறையின் வேலுார் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி உமா மகேஸ்வரி சார்பில், பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதில்,…

நடிகரும், இயக்குனருமான பிரதாப் போத்தன் காலமானார்!

பிரபல நடிகரும், இயக்குனருமான பிரதாப் போத்தன் வயதுமூப்பு (70) காரணமாக காலமானார். சென்னை, கீழ்ப்பாக்கத்தில் வசித்து வந்த பிரதாப் போத்தன் தூக்கத்திலேயே இறந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பிரதாப் போத்தன் என்றால் தமிழ் சினிமா…

ஜெயகாந்தன் படத்தை ரசித்த காமராஜர்!

ஜூலை 15 – பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் காமராஜரும், பாலதண்டாயுதமும் பார்த்த ஜெயகாந்தனின் ‘உன்னைப் போல் ஒருவன்’ திரைப்படம். . “… ‘உன்னைப் போல் ஒருவன்’ படம் முடிந்து அதை மற்றவர்களுக்குப் போட்டுக் காண்பிக்கத் தீர்மானித்தேன். எனது…

குருவுடன் கலகலப்பான தருணம்!

அருமை நிழல்:  கமல், ரஜனி மட்டுமல்ல, நடிகர் பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலரால் குருவாக மதிக்கப்பட்டவர் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர். பிரதாப் போத்தன் ஒரு காட்சியை நடித்து விவரிக்க அமரக்களமாகச் சிரிக்கிறார்கள் கே.பாலசந்தரும், கமலும்!

தமிழ்நாட்டில் தொடரும் மலக்குழி மரணங்கள்!

அ. மார்க்ஸ் வேதனை சென்னை மெட்ரோ வாட்டர் துறையில் பணியாற்றும் தொழிலாளர் ஜானகிராமன் குறித்த பதிவு ஒன்றை ஃபேஸ்புக்கில் எழுதியிருக்கிறார் சமூக செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான அ. மார்க்ஸ். "தோழர் ஜானகிராமன், சென்னை மெட்ரோ வாட்டர் துறை சி.பி.எம்…

மக்கள் திலகத்தைத் தாக்கிப் பேசிய சச்சு!

அருண் சுவாமிநாதனின் ‘எங்கள் எம்.ஜி.ஆர்’ தொடர் – 33 தமிழ் சினிமாவில் காமெடியில் கோலோச்சிய பெண்கள் மிகச் சிலரே. அதில் மிக முக்கியமானவர் சச்சு. குழந்தை நட்சத்திரமாக தொடங்கி, ஹீரோயினா நடித்து, காமெடியில் ஒரு ரவுண்ட் வந்தவர் பின்னர் குணசித்திர…

என் மகனை நான் பார்க்க மாட்டேன்…!

- நடிகர் நாகேஷ் நெகிழ்ச்சி சினிமாவில் நாகேஷ் பிஸியாக இருந்த காலக்கட்டத்தில், ஆனந்த் பாபு பிறந்தார். தனக்குப் பிறந்த குழந்தையின் முகத்தை முதல் முதலாகப் பார்க்க வேண்டும் என்ற ஆவல், ஒவ்வொரு தந்தைக்கும் இருக்கும் அல்லவா? பாபுவை போய்…

நயன்தாரா: இருபது ஆண்டுகளில் 75 படம்!

நடிகை நயன்தாராவின் புதிய திரைப்படம் ‘லேடி சூப்பர் ஸ்டார் 75’.  ZEE ஸ்டுடியோஸ் மற்றும் டிரைடன்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரிக்கிறார்கள். ஏறக்குறைய இருபது ஆண்டுகளாக திரைத்துறையில் மின்னிவரும் நயன்தாராவின் 75வது படமாக உருவாகிறது. தமிழ்த்…

சுற்றுச்சூழல் மாசு குறித்த தரவுகளை இணையதளத்தில் வெளியிடவும்!

சுற்றுச்சூழல் மாசு குறித்த தரவுகள், இணையதளத்தில் சரிவர வெளியிடாதது குறித்து, சென்னை, பெசன்ட் நகரை சேர்ந்த தர்மேஷ் ஷாஎன்பவர், 2021-ல் பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த, பசுமைத் தீர்ப்பாய நீதிபதி புஷ்பா…

அ.தி.மு.க. புதிய நிர்வாகிகளின் பட்டியல்!

- எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு  அதிமுக தலைமை நிலையச் செயலாளராக முன்னாள் அமைச்சர் வேலுமணி நியமனம். அதிமுக அமைப்பு செயலாளர்களாக 11 பேர் நியமனம். இதுகுறித்து அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அ.தி.மு.க.…