செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான புரமோ வெளியீடு!

தமிழ்நாட்டில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28-ம் தேதி துவங்க உள்ளநிலையில், அதற்கான புரமோ வீடியோவை நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், வருகிற 28-ம் தேதி முதல் அடுத்த மாதம்…

மழைக்காலக் கூட்டத்தொடர்: எதிர்க்கட்சிகள் ஆலோசனை!

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தக் கூட்டத் தொடரில் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதேவேளையில், அக்னிபத், மகாராஷ்டிரா அரசியல் விவகாரம் உள்ளிட்ட…

ராம் கோபால் வர்மாவின் ‘பொண்ணு’!

பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா இயக்கத்தில் இந்தியாவின் முதல் தற்காப்புக் கலை திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் 'Ladki'. நாயகியை மையமாக வைத்து உருவாகும் இப்படம் தமிழில் 'பொண்ணு' என்ற பெயரில் வெளியாகிறது. தற்காப்புக் கலை வீராங்கனை பூஜா…

பொதுக்குழுவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் மனு!

அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே மோதல் முற்றிய நிலையில் கடந்த 11-ம் தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.…

தேசிய தரவரிசைப் பட்டியலில் தமிழக உயர்கல்வி நிறுவனங்கள்!

2022-ஆம் ஆண்டு தேசிய கல்வி நிறுவனங்கள் தரவரிசைப் பட்டியலை ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் காணொலி வழியில் வெளியிட்டார். அதில் சென்னை ஐஐடி ஒட்டுமொத்தப் பிரிவிலும், பொறியியல் பிரிவிலும் தொடர்ந்து நான்காவது முறையாக முதலிடத்தைப்…

குடியரசுத் தலைவர் தேர்தல்: எதிர்க் கட்சிகளை சிதறடித்த மோடி!

இதற்கு முன்பு பலமுறை குடியரசுத் தலைவர் தேர்தல்கள் நடந்துள்ளன. எதிர்க்கட்சி வேட்பாளர்கள் ஓரிருவர், கட்சி மாறி ஆளுங்கட்சிக்கு வாக்களித்த சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இந்த முறை சில எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக ஆளுங்கட்சிக்கு சாதகமான…

தவறுகளைத் திருத்திக் கொள்ளும் பக்குவம் தேவை!

தாய் சிலேட்: தவறுகளை ஒப்புக் கொள்ளும் தைரியமும், அவற்றை விரைவில் திருத்தி கொள்வதற்கான வலிமையும்தான் வெற்றி பெறுவதற்கான வழி! - தோழர் லெனின்

இரவின் நிழல் – அசுரத்தனமான உழைப்பின் சாட்சி!

சிங்கிள் ஷாட் பிலிம் என்ற வார்த்தை திரையுலகுக்குப் புதிதல்ல. உண்மையைச் சொன்னால், ஹாலிவுட்டில் ஹிட்ச்காக் காலத்திலேயே அதற்கான விதை ஊன்றப்பட்டுவிட்டது. அதை முன்மாதிரியாக வைத்துக்கொண்டு பல படங்கள் உலகம் முழுக்க வெளியாகி வருகின்றன விரல் விட்டு…

நடப்பது என்ன மன்னராட்சியா?

நாடாளுமன்ற இரு அவைகளிலும் ஊழல், நாடகம், திறமையற்றவர், அராஜகவாதி, சர்வாதிகாரம், வெட்கக்கேடு, துரோகம் செய்தார், வாய்ஜாலம் காட்டுபவர், அழிவு சக்தி, சர்வாதிகாரி உள்ளிட்ட வார்த்தைகளை எல்லாம் தடை செய்யப்பட்ட வார்த்தைகள் என்று பட்டியலிட்டு,…