ஆழ்துளைக் கிணற்றில் 5 மணி நேரம் போராடிய சிறுமி!
குஜராத் மாநிலம், சுரேந்திர நகர் மாவட்டத்தில் உள்ள கஜன்வாவ் கிராமத்தில் 12 வயது சிறுமி மணிஷாவின் பெற்றோர் வயலில் வேலை செய்து கொண்டிருந்தனர். இவர்ளுடன் மணிஷாவும் உடன் சென்றிருக்கிறார்.
வயலில் விளையாடிக் கொண்டிருந்த மணிஷா அருகிலிருந்த சுமார்…