ராஜ்நாத்சிங்கின் பேச்சு எதை உணர்த்துகிறது?
"தமிழகத்தில் ஒருமுறை பா.ஜ.க.வை ஆட்சியில் அமர்த்துங்கள்'' - என்று தமிழகத்திற்கு வந்திருந்த மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சரான ராஜ்நாத்சிங் பேசியிருப்பது பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
அடுத்த ஆண்டில் நடக்கவிருப்பது நாடாளுமன்றத் தேர்தல்…