சென்னையில் சாலைப் பள்ளங்கள் ஏற்படுத்தும் ஆபத்துகள்!

ஊர் சுற்றிக் குறிப்புகள் :   * தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்து சென்னைக்குச் சமீபத்தில் வருகிறவர்கள் கேட்கிற ரெகுலரான கேள்வி. “என்ன.. சென்னை முழுக்க இவ்வளவு  இடங்களில் பள்ளத்தைத் தோண்டி வைச்சிருக்காங்களே.. ஏன்? நிஜமாகவே அந்த அளவுக்குச்…

ஜோசப் செல்வராஜ் எழுதிய ‘எல் நினோ’ நாவல் வெளியீடு!

‘விழாவில் அளவென்பது கிடையாது. அது எவ்வளவு சிறப்பாக நடந்தது, எவ்வளவு மகிழ்ச்சியை தந்தது என்பதே முக்கியம்’ என்று ஒரு நாவல் வெளியீடு பற்றி சுவையான பதிவு ஒன்றை எழுதியிருக்கிறார் திரைப்பட இயக்குநரும் எழுத்தாளருமான சரசுராம். கனவின் விதையொன்று…

குடும்பத்துக்காகவே வாழ்ந்தவர் என் மனைவி!

திரைக்கலைஞர் சிவகுமார் விருதுநகரில் ஒரு கல்யாணத்துக்குப் போயிருந்தேன். அங்கு ஒரு பெரியவர் வந்திருந்தார். ஐயாயிரம் திருமணங்களுக்கு மேல் நடத்தி வைத்தவராம். அவர் மேடையில் ஏறினார். 'வெற்றிகரமான திருமண வாழ்க்கைக்கு ரொம்ப சிம்ப்ளாக ஒரு விஷயம்…

வைரலான டி.எஸ்.பி.யின் புதிய பாடல் ‘ஹர் கர் திரங்கா’

'ஹர் கர் திரங்கா' என்ற மெய்சிலிர்க்க வைக்கும் தேசபக்திப் பாடல் சில மணி நேரங்களிலேயே நாடு முழுவதும் வைரலாக பரவிவருகிறது. தேவி ஸ்ரீ பிரசாத், ஆஷா போஸ்லே, சோனு நிகம் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் பாடியுள்ளனர். பல்வேறு மொழிகளில் சூப்பர் ஹிட்…

டிஎஸ்பியாக தேர்வான கிராமத்துப் பெண்ணுக்கு குவியும் பாராட்டுகள்!

குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று டி.எஸ்.பி. ஆக தேர்வு செய்யப்பட்டுள்ள குக்கிராமத்தைச் சேர்ந்த பவனியாவிற்கு வாழ்த்துகளையும் பாராட்டையும் தெரிவித்துள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நேற்று…

அறிவார்ந்த புத்தகங்களை வாசியுங்கள்!

- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் ஈரோட்டில் நடைபெறும் புத்தகத் திருவிழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், ”அனைத்து மாவட்டங்களிலும் அரசின் உதவியோடு புத்தகக் கண்காட்சி…

அடுத்த துணைக் குடியரசுத் தலைவர் யார்?

தற்போது குடியரசு துணைத் தலைவராக உள்ள வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி நிறைவடைகிறது. இதையொட்டி புதிய குடியரசு துணைத் தலைவா் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இதில், பாஜக சார்பில் மேற்குவங்க முன்னாள் ஆளுநா் ஜகதீப்…

உள்ளம் என்பது ஆமை!

அருமை நிழல்: பார்த்தால் பசி தீரும். நடிகர் திலகம் சிவாஜி ஒரு கையை அசைத்தபடி, “உள்ளம் என்பது…” என்ற பாடலைப் பாடிக் கொண்டு வருவாரே. நினைவிருக்கிறதா? அந்தப் படப்பிடிப்பு இடைவேளையில் பெருமிதமான முகத்துடன் நடிகர் திலகம்! நன்றி: சிவாஜி…

இறுதி வரை நீடித்த நட்பு!

கலைஞருக்கும், எம்.ஜி.ஆருக்கும் இடையில் இருந்த நட்பு நெகிழ்வானது. துவக்க காலத்தில் கோவையில் சென்ட்ரல், பட்சிராஜா ஸ்டூடியோக்கள் இயங்கிய போது, எம்.ஜி.ஆரும், கலைஞரும் சேர்ந்து தங்கியிருந்த வாடகை வீடு இப்போதும் அதன் வடிவம் மாறாமல் இருக்கிறது.…

சச்சினால் முறியடிக்க முடியாத 3 சாதனைகள்!

சச்சின் டெண்டுல்கர் என்னும் கிரிக்கெட் சகாப்தத்தை தெரியாதவர்கள் இருக்க முடியாது. 1989 ஆம் ஆண்டில், 16 வயதில் இந்திய அணிக்காக தனது முதல் போட்டியில் விளையாடத் தொடங்கியவர். தனது 24 வருட கிரிக்கெட் பயணத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் பல சாதனைகளை…