திரையில் வில்லன், நிஜத்தில் நாயகன்!

பெண்கள் திருமணமாகி புகுந்தவீட்டிற்கு சென்று சில நாட்கள் அல்லது சில வருடங்கள் கழித்து பிறந்தவீட்டை முற்றிலுமாக மறந்து புகுந்தவீட்டு பெருமையையே அதிகம் பேசுவர். இது உலக வழக்கம் இயல்பு. ஆனால் ஒரு சில பெண்கள் தாங்கள் இறக்கும் வரை பிறந்த…

ஹஜ் புனிதப் பயணத்தில் 18 லட்சம் பேர்!

முஸ்லிம்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று பக்ரீத். இந்த நாளில் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் ஒன்று திரண்டு மெக்காவிற்கு புனித ஹஜ் பயணம் மேற்கொள்வார்கள். அந்த வகையில் இந்த ஆண்டில் 150-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து சுமார் 18 லட்சம்…

ஒவ்வொரு நொடியையும் நேசித்து வாழ்வோம்!

இன்றைய நச் : இலக்கைவிட பயணம் மிக அழகானது; அறிந்தவர்களிடம் கேட்டால் பயணம்தான் இலக்கு என்பார்; எனவே ஒவ்வொரு அடியையும் நேசித்து வாழ வேண்டும்! கடக்கும் ஒவ்வொரு நொடியையும் ரசித்து வாழ வேண்டும்! - ஓஷோ

மகளிர் கால்பந்துப் போட்டி: தமிழக அணி சாம்பியன்!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் 27 ஆவது மகளிர் தேசிய கால்பந்தாட்ட போட்டிகள் நடைபெற்று வந்தன. இதில் அரையிறுதி போட்டியின்போது ரயில்வேஸ் அணியை தமிழ்நாடு 3-1 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி  பெற்றது. இன்னொரு அரையிறுதிச் சுற்றில்…

எம்.ஜி.ஆரின் அன்புக் கட்டளையை ஏற்ற ஆர்.எஸ்.மனோகர்!

அருமை நிழல்: சிறுவயது முதலே நாடகங்களில் நடிப்பதில் ஈடுபாடு கொண்டவர் ஆர்.எஸ்.மனோகர். படிக்கும் காலத்திலேயே பம்மல் சம்பந்த முதலியாரின் ‘மனோகரா’ நாடகத்தில் மனோகரனாக சிறப்பாக நடித்து வந்தார். அதனால், அவரது இயற்பெயரே மறைந்துபோய்…

தியாகத் திருநாளின் வரலாறும் நினைவுகூரலும்!

தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகையை இஸ்லாமியர்கள் கொண்டாட என்ன காரணம் மற்றும் அதன் சிறப்புகள் என்ன என்பதைப் பார்ப்போம். ஆண்டுதோறும் இஸ்லாமிய நாட்காட்டியின் 12வது மாதமான துல் ஹஜ்'ஜின் 10வது நாளில் 'பக்ரீத்' கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டில்…

மிகச் சிறந்த வாசகரின் கவிதை விமர்சனம்!

நூல் அறிமுகம்: தமிழ் இலக்கியத்தின் மிகச் சிறந்த வாசகராகவும் படைப்பாளியாகவும் இருக்கக் கூடிய சேலத்தைச் சேர்ந்த பொன் குமார் எழுதியுள்ள நூல்தான் ‘கவிதைகள் குறித்த ஒரு கருத்துரையாடல்’. இந்த நூல் பற்றி அவரே முகநூல் பக்கத்தில் எழுதியுள்ள…

திரையரங்குகளுக்குக் கூட்டம் வராத‍து ஏன்?

ஊர் சுற்றிக் குறிப்புகள் : “புதுப்படங்கள் ரிலீஸ் ஆகும் நாளிலேயே தியேட்டர்களில் கூட்டம் இல்லாமல் காட்சிகள் கேன்ஸலாகும் காலகட்டத்தில் இருக்கிறோம்” - என்று அண்மையில் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார் இயக்குநர் சுந்தர்.சி. அவர் சொல்லியிருப்பது…

இந்த நூலும் புழுதியில் எறியப்பட்ட வீணை தான்!

‘காகித மலர்கள்’ சிறுகதைத் தொகுப்பு எழுதிய ஆதவன் 'புழுதியில் வீணை' எனும் நூலினை நாடக வடிவில் 1984-ல் எழுதியுள்ளார். அவரின் மறைவுக்குப் பிறகு 1988 ஆம் ஆண்டு இந்நூல் வெளிவந்துள்ளது. பாரதியின் புதுவை வாழ்வின் இன்னல்களையும், எழுச்சியையும்,…

தமிழ் சினிமாவில் தனி அடையாளம் பதித்த சாண்டோ சின்னப்பா!

சின்னப்பா தேவருக்கு பூர்வீகம் இராமநாதபுரம் என்றாலும் வளர்த்தெடுத்தது கோவைதான். அடிப்படையிலேயே கட்டுமஸ்தான உடல்வாகுக் கொண்ட தேவருக்கு சினிமாவில் ஸ்டண்ட் காட்சிகளில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பு அவருக்கு சினிமாவில் முழுவதும்…