ஓ.பி.எஸ் இல்லாமல் நடந்த பொதுக்குழு செல்லும்!

- சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி சென்னை வானகரத்தில் நடந்தது. இந்தப் பொதுக்குழுக் கூட்டத்தை செல்லாது என்று அறிவிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்…

என் பாடல்களுக்குக் கிடைத்த வரவேற்பால் நெகிழ்ந்தேன்!

பொன்னியின் செல்வன் பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன் பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் ஒரு புதிய பாடலாசிரியர் அறிமுகமாகியுள்ளார். அவர்தான் நவீன தமிழ் இலக்கிய வெளியில் கவிஞராக புகழ்பெற்ற இளங்கோ கிருஷ்ணன். மணிரத்னம்…

அறியப்படாத ஆளுமைகளை அங்கீகரிக்கும் விருது!

‘என் சென்னை யங் சென்னை’ என்கிற பெயரில் அறியப்படாத சாதனையாளர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது எர்த் அண்ட் ஏர் மற்றும் த ஐடியா பேக்டரி அமைப்புகள். இந்த ஆண்டு முதல், சமூகப் பணி விருதுகளோடு, திரையுலகைச்…

பொதுச்சொத்துக்களின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு?

பேராசிரியர் டாக்டர். க.பழனித்துரை எழுதும் ‘நம்பிக்கை பஞ்சாயத்து’!  தொடர்- 3 பஞ்சாயத்து நிலங்கள், புறம்போக்கு நிலங்கள் பற்றிய முழு விபரத்தையும் கிராம நிர்வாக அதிகாரியிடமிருந்து பெற்று மக்களுக்கு எடுத்துக் கூறியது ஒரு மகத்தான பணி. இதுவரை…

தன்னை அறிதலில் ஓர் இன்பம்!

இன்றைய நச்: இன்பம் என்றால் என்னவென்றே பலருக்கும் தெரியாது; அது பொன்னால் கிடைப்பதல்ல; புகழால் கிடைப்பதல்ல; தன்னை அறிதலில் ஓர் இன்பம் இருக்கிறது பாருங்கள் அந்த இன்பமே உயர்வானது! - ஜெயகாந்தன்

நண்டு கற்றுக் கொடுத்த பாடம்!

கண்ணதாசனின் நம்பிக்கைக் கதிர்கள்: “ஓர் அலை மூலம் மிகப்பெரிய நண்டு ஒன்று கரையில் வந்து விழுந்தது. பயந்து அவன் எழுந்து நின்றுவிட்டான். நண்டு கரையிலேயே ஓடும் என்று அவன் எதிர்பார்த்தான். ஆனால் அது மீண்டும் கடலுக்குள்ளேயே ஓடிற்று. கடல் அதை…

டி20 தரவரிசை: ஹர்திக் பாண்டியா முன்னேற்றம்!

டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான பேட்டிங், ஆல்ரவுண்டர் மற்றும் பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில், ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.…

தமிழகத்தின் 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழத்தில் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சென்னை,…

தமிழிலும் வெளியான ‘ஆகாச வீதிலு’!

அறிமுக நடிகர் கௌதம் கிருஷ்ணா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ஆகாச வீதிலு' இன்று தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழகத்திலும் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குநர் கௌதம் கிருஷ்ணா இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம்…

திரைப்பட விழாக்களில் 59 விருதுகளை வென்ற ‘சஷ்தி’!

‘சஷ்தி’ என்ற குறும்படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார் ஜூட் பீட்டர் டேமியான். 30 நிமிடங்கள் ஓடும் விதமாக உருவாகியுள்ள இக்குறும்படம் ஆகஸ்ட்-15ஆம் தேதி ஐ ட்யூன்ஸ் மற்றும் கூகுள் பிளே ஆகியவற்றில் ரிலீசாகி உள்ளது. தாய்க்கும் மகனுக்குமான உறவை…