டி-20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!

7-வது டி 20 ஓவர் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. டி-20 உலக கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து,…

கைதான அன்று நடந்தது என்ன? – சாவித்ரி கண்ணன்!

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்! நேற்றைய தினம் காலை சுமார் 11.15 மணியளவில் என் வீட்டிற்கு ஆறு நபர்கள் அதிரடியாக நுழைந்தார்கள்! அப்போது செல்போனில் பேசிக் கொண்டிருந்த நான் அவர்களிடம், ”நீங்கள்ளாம் யாரு” என்றேன். ”சைபர் கிரைமில் இருந்து…

தமிழகம், புதுவையில் இயல்பைவிட 80% மழை அதிகம்!

- சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் வரும் 16-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு…

பக்கிங்காம் கால்வாய் ஆக்கிரமிப்புகளை ஓராண்டிற்குள் அகற்ற வேண்டும்!

- தமிழக அரசுக்கு கெடு விதித்தது சென்னை உயர்நீதிமன்றம் பக்கிங்ஹாம் கால்வாய் ஆக்கிரமிப்புக்களை அகற்ற வலியுறுத்தி கஸ்தூரிபாய் - இந்திரா நகர் குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.…

மனதோடு இதமாய் பேசிய ஸ்வர்ணலதா!

‘நீதிக்குத் தண்டனை’ திரைப்படத்தில் ஒலித்த மகாகவி பாரதியாரின் ‘சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா’ பாடல் தான் ஸ்வர்ணலதா எனும் பாட்டுப் பறவையின் முதல் பாடல். ’மாசி மாசம் ஆளான பொண்ணு’ என காதல் ஆலாபனை பாடிய இவரது குரல் ’ஆட்டமா தேரோட்டமா’ என்று…

எம்.ஜி.ஆருக்குப் பிடித்த கதாசிரியர் ஆ.கே.சண்முகம்!

கதாசிரியர் ஆ.கே.சண்முகத்தின் நினைவுநாளையொட்டி சிறு பதிவு பிரபல இயக்குனர் பி.ஆர்.பந்துலுவிடம் துணை இயக்குனராக தன்னுடைய திரை வாழ்க்கையைத் தொடங்கியவர் ஆர்.கே.சண்முகம். இவருக்கு கதையாசிரியர் என்கிற மிகப்பெரிய பெயரைக் பெற்றுக் கொடுத்தது,…

நீட் தேர்வு எழுதிய அரசுப் பள்ளி மாணவர்களில் 35% பேர் தேர்ச்சி!

- பள்ளிக்கல்வித்துறை புதிய தகவல் நீட் தேர்வில் தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, 17,972 பேர் தேர்வெழுத பதிவு செய்த நிலையில், 12,840 பேர் மட்டுமே தேர்வு எழுதினர்; …

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: கார்லோஸ் சாம்பியன்!

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்றது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த இறுதி ஆட்டத்தில் நார்வே வீரர் காஸ்பர் ரூட், ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரசுடன் மோதினார். இதில்,…

தமிழக வீரர்கள் உலகளவில் சாதனை புரிய வேண்டும்!

முதல்வர் ஸ்டாலின் பேச்சு! சென்னையில் 2018-19, 2019-20, 2020-21 ம் ஆண்டுகளுக்கான சர்வதேச, தேசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விருதுகளை வழங்கினார். இதில், சரத் கமல், சத்யன், ஜோஷ்னா…