இன்னும்…!

வில்லும், அம்பும் தற்காலிகமாக இல்லாமலிருக்கலாம். இலக்கு நோக்கி அம்பெய்தும் வித்தை விரலில் இருக்கிறது எப்போதும் உயிர்ப்புடன்! – யூகி

உலக சாதனை படைத்த மாமன்னன்: 1.2 மில்லியன் பார்வைகள்!

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில், சமூக நீதி பேசும் மாபெரும் படைப்பாக உருவான படம் மாமன்னன். சமீபத்தில் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியான இப்படம் இந்திய அளவில்…

துள்ளல் இசைக்கு புது வடிவம் தந்த தேவிஸ்ரீ பிரசாத்

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தின் தந்தை சத்யமூர்த்தி தெலுங்கு சினிமாவில் 'தேவதா', 'கைதி எண் 786' மற்றும் பெடராயுடு போன்ற பிரபலமான திரைப்படங்களை எழுதியுள்ளார், தேவி ஸ்ரீ பிரசாத் 1997-ம் ஆண்டில் தனது முதல் இசை ஆல்பமான டான்ஸ் பார்ட்டியில்,…

வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்த 6.77 கோடி போ்!

நடப்பாண்டில் ஜூலை 31-ம் தேதி வரை 6.77 கோடி போ் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்துள்ளதாக வருமான வரித் துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிவிக்கையில், 2023-2024 மதிப்பிட்டு ஆண்டில் வருமான வரிக் கணக்கு…

சேவகன் அல்ல சகோதரன்!

பல்சுவை முத்து: என் வாழ்வில் எவர் ஒருவரையும் என்னுடைய சேவகனாக எண்ணியதில்லை; மாறாக சகோதரன் அல்லது சகோதரி என்றே எண்ணியுள்ளேன்! - காந்தி

மாமன்னன் பேசும் அரசியலும் குறியீடுகளும்!

- முனைவர் க.செந்தில்ராஜா தமிழ்த் திரைப்படம் என்றாலே காதல், கல்யாணம், காமடி, பிரம்மாண்ட சண்டை காட்சிகள் என்னும் வழக்கமான தன்மைகள் சற்றே மாறி வந்துகொண்டிருக்கின்றன. வரலாற்றின் மறைக்கப்பட்ட பக்கங்களும் எளிய மனிதர்களின் வாழ்வியலும்…

22 ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்றிணைந்த ஓ.பி.எஸ், டி.டி.வி!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை வழக்கை விரைந்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க​க் கோரி ​தேனியில் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோர் இணைந்து ஆர்ப்பாட்ட​ம் நடத்தினர். ​இதில் பேசிய…

இதுவொரு அதிசயம்: 93 வயதில் நடிக்கும் சாருஹாசன்!

தாதா 87 மற்றும் பவுடர் படங்களை இயக்கியுள்ள விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் உருவாகும், ‘வெள்ளி விழா நாயகன்’ மோகன் முதன்மை வேடத்தில் நடிக்கும் 'ஹரா' படத்தில் சமூக பொறுப்பு மிக்க டானாக சாருஹாசன் நடிக்கிறார். 93 வயதாகும் சாருஹாசன் சிறிதும்…