தேர்தலில் போட்டியிடாத கட்சிகளின் அங்கீகாரம் ரத்து!

தேர்தல் ஆணையம் அதிரடி நாடு முழுவதும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு அங்கீகாரம் பெறாத கட்சிகளாக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்சிகள் உள்ளன. தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள 2,796 கட்சிகளில் 623 கட்சிகள் மட்டுமே கடந்த 2019 மக்களவைத்…

ஆஹா தளத்தின் முதல் ரியாலிட்டி ஷோ சர்க்கார் வித் ஜீவா!

ஆஹா தமிழின் முதல் ரியாலிட்டி கேம் ஷோவான 'சர்கார் வித் ஜீவா' செப்டம்பர் 16 ஆம் தேதி வெளியாகிறது. தமிழுக்கென பிரத்யேகமாக மிகப்பெரிய ரியாலிட்டி ஷோக்களை ஆஹா உருவாக்கி வருவது பார்வையாளர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. தெலுங்கில் இரண்டு ஆண்டுகளாக…

வன்முறையில் முடிந்த பாஜகவின் போராட்டம்!

மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசைக் கண்டித்து கொல்கத்தாவில் உள்ள சட்டப்பேரவையை முற்றுகையிடும் போராட்டத்தை பாஜக அறிவித்திருந்தது. இதற்காக ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கொல்கத்தாவை நோக்கி வந்தனர். பிற இடங்களில் இருந்து முற்றுகை…

600 ரூபாய் பல்பை 4500 ரூபாய்க்கு வாங்கியதால் அரசுக்கு இழப்பு!

அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி மற்றும் சி. விஜயபாஸ்கர் வீடு உள்பட 39 இடங்களில் சோதனை நடைபெற்றது. முதற்கட்ட விசாரணையில், அதிமுக…

பதவியும் பணிவும்!

ஒரு காட்டில் துறவி ஒருவர் அமர்ந்திருந்தார். அவருக்குப் பார்வை கிடையாது. அந்த வழியாக வந்த ஒருவன் "ஏ கிழவா! இந்த வழியாக சற்றுமுன் யாராவது சென்றார்களா?" என்று அதிகாரத்தோடு கேட்டான். அதற்குத் துறவி, "காலையிலிருந்து, இந்த வழியாக யாரும்…

நல்ல நேரம் – தங்கமான நேரம்!

அருமை நிழல் : தேவர் பிலிம்ஸ் சார்பில் எடுக்கப்பட்ட 'நல்ல நேரம்' திரைப்படம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு மகத்தான வெற்றியைக் கொடுத்த படங்களில் ஒன்று. யானைகளுடன் நெருக்கமாக அவர் நடித்திருந்த இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு நடந்து…

தன்னம்பிக்கையை வளர்ப்பது பெற்றோரின் கடமை!

குழந்தைகளின் தன்னம்பிக்கையை வளர்ப்பது பெற்றோரின் கடமை: இளைய பருவப்பிள்ளைகளுக்கு மனம் புண்படும் வகையிலான விமர்சனங்களும், கிண்டல்களும் பிடிக்காது. அது தன்னம்பிக்கையை இழக்க செய்து அவர்களை முடக்கி போட்டுவிடும். குழந்தைகளுக்கு சிறந்த கல்வி ,…

ஓடுங்க, அதுங்க வந்துருச்சு..!

விண்வெளி, வேற்றுகிரகவாசிகள், பிரபஞ்ச பயணம் என்று பேச ஆரம்பித்தாலே கண்ணைக் கட்டும். அதனாலேயே, அவை பற்றிய திரைப்படங்களில் ஆக்‌ஷனுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும். அது போதாதென்று விஎஃப்எக்ஸும் மிரட்டும் ரகத்தில் அமைந்திருக்கும். ’ஏன்…