குழந்தைகளின் பசியைப் போக்க எந்தத் தியாகமும் செய்யத் தயார்!
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் உள்ள 1 முதல் 5 வரையிலான அரசுப் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
முன்னதாக, மதுரை நெல்பேட்டையில் பேரறிஞர் அண்ணாவின்…