சந்திரயான்-3 சாதனைத் திட்டத்தின் பின்னணியில் இருக்கும் விஞ்ஞானிகள்!
உலக நாடுகள் வியக்கும் வகையில் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சிகள் அபரிமிதமான வளர்ச்சி அடைந்ததற்கு தமிழர்கள் மிக முக்கிய பங்கு வகித்துள்ளனர்.
பூமியில் இருந்து நிலவுக்கு சந்திரயான், செவ்வாய் கிரகத்திற்கு மங்கள்யான் போன்ற விண்கலத்தை செலுத்தி…