பன்முகத் திறமை கொண்ட நடிகை எஸ். வரலட்சுமி!
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் புகழ்பெற்ற பழம்பெரும் நடிகையும் பின்னணிப் பாடகியுமான எஸ். வரலட்சுமி ஆந்திராவில் உள்ள ஜக்கம்பேட்டையில் ஆகஸ்ட் 13 ஆம் தேதி 1927 ஆம் ஆண்டு பிறந்தார்.
இவர் நடிப்பில் வெளியான வீரபாண்டிய கட்டபொம்மன், சவாலே…